பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 18 திருக்குறட் குமரேச வெண்பா னுடைய அருங்திறலாண்மைகளே யாதும் எண்ணுமல் எளிதே பொருது வெல்லலாம் என்று வீணே செருக்கி மூண்ட இவன் பின்பு பின்வாங்க முடியாமல் பேதுற்று கொங்தான். அவனுடைய வில்லாடல்களின் எ தி .ே ர இவன் எல்லா வலிமைகளேயும் இழந்தான். எண்ணுதன. எண்ணி இழிந்து மாண்டான். இவனே வென்று கொண் டமையால் துந்துமாரன் என்னும் ஒரு வெற்றிப் பேரை யும் அக் கொற்றவன் நேரே பெற்று நின்ருன். துந்துஎனும் தானவனேச் சுடுசரத்தால் துணித்தானும் வந்தகுலத் திடைவந்த ரகு. (இராமாயணம்) இவன் மூண்டு வந்து மாண்டுபட்டதை இதனுலும் அறிந்து கொள்கிருேம். எண்ணித் துணியாமையால் இவன் மண்ணுய் மடிந்து மாண்டு ஒழிந்தான். மாதினி. இவள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த தரும சருமன் என்னும் ஒரு வேதியன் மனைவி. அம்மறையவன் வெள்ளேக் கீரிப்பிள்ளே ஒன்றை உள் ள ம் உவந்து வளர்த்து வந்தான். இவளும் பிள்ளைப்பேறு அடைங் தாள். உற்ற பிள்ளே யையும், பெற்ற பிள்ளையையும் இருவரும் உரிமையுடன் பேணி வந்தனர். ஒருநாள் தன் பிள்ளையைத் தனியே படுக்கையில் கிடத்திவிட்டு தண் னிர் கொண்டுவர இவள் அயலே போனுள். அப்பொ ழுது ஒரு நாகப் பாம்பு அந்தப் படுக்கையை நோக்கி வேகமாய் வந்தது. கீரி கண்டது. விரைந்து பாய்ந்து அதைக் கடித்துத் துணித்தது. அது இறந்துபட்டது. உதிரம் தோய்ந்த வாயோடு வாயிலருகே வந்து தாயை எதிர்நோக்கி அங்த வீரக் கீரி விருேடு கின்றது. பார்ப் பணி வந்தாள். பார்த்துப் பதறிஞள்; தன் பிள்ளே யை யே அது கடித்துக் கொன்றிருப்பதாக மாறுபட எண் னித் தடியால் அதனே இவள் ஓங்கி அடித்தாள். பாவம்! அது துடித்துச் செத்தது: உள்ளே புகுந்து பார்த்தாள்: பிள்ளே சுகமாயிருப்பதையும் பாம்பு துணிபட்டுக் கிடப் பதையும் கண்டு உண்மையை உ ண ர் ங் து உள்ளம்