பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2423. வேதாவும் முகம்வெளுத்து, விண்டுவும்மார் பகம்.சிவந்து, விடைவல் லோனும் பாதாதி கேசாந்தம் பாதியுடல் கறுத்து, வச்ர பாணி வேந்தும் போதாமல் முகத்திருகண் புறத்தும்ஓ ராயிரங்கண் புகுதப் பெற்றது ஏதால்? என் கனே துரக்கில் ஈடுபடார் எவரெவரே யிலக்கா காரே? (4) வேதமுத லாகிய எண் னெண்தலேயும் வெண்கலமான் வியந்து கேட்க ஒதியுணர்ந்தும் பிறருக் குரைத்துமுயர் பெரியோர்க்கும் உள விவேகம் காதள வும் அடர்ந்துகுழை கடத்துகுமிழ் மறிந்துபொருங் கயலேச் சீறும் பேதையர்கட் கனபாயும் அவ்வளவே யல்லாது பின்னும் உண்டோ? (5) செங்குமுத வாயதரச் சேயிழையார் நேயம் எவர் திறம்ப லாவார்? அங்கவர்தம் பார்வையில்ை ஆர்க்குமனம் கரைந்துருகாது? அதுவும் அன்றி இங்கெனது பேர் ஞாலத் தெவ்வளவுண் டவ்வளவும் எவரே மாயக் கங்குல்விடிந் திருள்கழித்துக் கண்ணும்விழித் துணர்விதென்றுடிகான வல்லார்? (6) (மெய்ஞ்ஞான விளக்கம், 26) தன்னுடைய அதிசய ஆற்றல்களேயும் வீரப்பிர தாபங்களேயும் இன்னவாறு மன்மதன் நன்னயமாய் விளம்பியிருக்கிருன். இவ்வுரைகளில் மரு வி யு ள் ள பொருள்களேக் கருதிக்கொள்ள வேண்டும். சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து விட்டுச் சிவ பெருமான் தனியே மோன நிலையில் அமர்ந்திருந்தார். அந்த யோகத்தைக் கலைத்துப் பரமனே விழித்தருளச் செய்யவேண்டும் என்று பிரமன் முதலாக அமரரெல்லா ரும் ஆவல் கூர்ந்து வந்தனர். அந்தக் காரியத்தைச் செய்து அருளும்படி இவனே ஏவினர். இவனும் இசைந்து சென்ருன். "ஆண்டவா! எழுந்தருள வேண்டும்' என்று