பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 () திருக்குறட் குமரேச வெண்பா இந்தி ன் முதலோர் எண்ண இருந்தர சாளும் வாழ்க்கை தந்திடும் இறைவன் என்று சாற்றினன் இதுவு மேலோன். (பார்க்கவம்) தக்கன் அடைந்துள்ள அதிசய நலன்களே இவற்ருல் அறிந்து கொள்ளுகிருேம். பெரியாரைப் பேணித் தம ராக் கொள்பவன் அரியவற்றுள் எல்லாம் அரிய பாக்கி யங்களே யடைந்து பெரியவனுய் உயர்ந்து பெரும் புக ழோடு விளங்கி உவந்து வாழ்வான் என்பதை உலகம் காண இவன் நன்கு உணர்த்தி நின்ருன். ஆன்ற பெரியார் உறவா. யமையினது வான் ருேய் திருவாய் வரும் பெரியாரைப் பேணி உயர். -4 . நாடி விசயனும் நந்தனும் நல்லாரைக் கூடியேன் நின்ருர் குமரேசா-தேடியே தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன் மையுள் எல்லாம் தலே. (ச) இ-ள் குமரேசா! விசயனும் கந்தனும் பெரியார்ை உற வாகப் பேணி ஏன் உரிமையுடன் ஒழுகி வந்தார்? எனின், தம்மின்பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலே என்க. தம்மினும் ேம லா ன பெரியோர்களேத் தமராகத் தழுவி ஒழுகி வருதல் வலிமைகள் எல்லாவற்றினும் உயர்ந்த வலிமையாம். இன் உருபு எல்லேப் பொருளது. தம் என்றது அரசர் முதல் அனேவரையும் ஒருங்கே தழுவி நின்றது. அறிவு ஆற்றல் பண்பு தவம் முதலிய கிலேகளே யுடையவர் பெரியோர்களாய் உயர்ந்து வருகின்ருர். அத்தகைய மேலோரைக் காண்பது, அவருடைய உணர் வுரைகளேக் கேட்பது. அவரோடு நெருங்கிப் பழகுவது.