பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 28 திருக்குறட் குமரேச வெண்பா யின் பண்பு அறிந்து ஆற்ருக்கடை நன்று ஆற்றலுள் ளும் தவறு உண்டு என்பதை உலகம் இவனிடம் நேரே கண்டது. இவனும் மறுகி வருக்தின்ை. கல்லகுனம் இல்லார்பால் கல்லதே செய்யினும் அல்லலே யாகும் அது. இதமும் இயல்பு அறிந்து செய். 470. எள்ள லுருமல் இயற்றென்று சாத்த கியேன் கொள்ள மொழிந்தான் குமரேசா-உள்ளவர்கள் எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு. (ம்) இ-ள். குமரேசா! இகழ்ச்சி யுருமல் வினேசெய்ய வேண் டூம் என்று சாத்தகி ஏன் முன் இசைத்து கின்ருன்? எனின், தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் என்க. உலகம் உவந்து கொள்ள ஒழுகு என்கிறது. தமது நிலைமைக்குத் தகாத செயலே உலகம் விரும் பாது ஆதலால் பிறர் இகழாதபடி கருமங்களேக் கருதிச் செய்க. 1" தன்னே அயலார் எள்ளி இகழின் எவனும் உள்ளம் வருந்துவான். அங்ங்னம் வருந்தாமல் திருந்தி வாழும் வழியை இது வரைந்து காட்டியுள்ளது. தனது கிலே மையை உணர்ந்து ஒருவன் செம்மையாய் வாழநேரின் எவ்வழியும் அவ்வாழ்வு சீர்மையாய்ச் சிறந்து வரும். எள்ளுதல்= இகழுதல். இகழ்ந்து பழியாத செயல் கள் எள்ளாத என வந்தன. எதிர்மறைவினையாலனேயும் பெயரால் இங்ங்னம் குறித்தது விதிமுறைகளேக் கருதி யுணர. பிறர் இகழ்ந்து துற்றும்படி எதையும் செய் யாதே; புகழ்ந்து போற்றி வருமாறே யாவும் செய்க. கல்லதைகாடிச் செய்துவரின் நலம்பல கூடிவருகின்றன.