பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 25.35. ஏழுயர் உலகங்கள் யாவும் இன்புறப் பாழிவன் புயங்களோடு அரக்கன் பஃறலேப் பூழியில் புரட்டல் என் பூனிப்பாம் என ஊழியான் விளம்பிய உரையும் ஒன்றுண்டால். (3) இங்கொரு திங்களே இருப்பல் யானென அங்களு யகன் தனது ஆனே கூறிய மங்கையும் இன்னுயிர் துறத்தல் வாய்மையால் பொங்குவெஞ் செருவிடைப் பொழுது போக்கினுல்: (4) ஆதலால் அமர்த்தொழில் அழகிற்று அன்றருந் து தனும் தன்மையே துய்தென்று உன்னின்ை; வேதநாயகன் தனித் துனேவன் வென்றிசால் ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தின்ை. (5) (இராமா, சுந்தரகாண்டம்) அனுமான் எண்ணி நின்றுள்ள உண்மைகளே இவை உணர்த்தி யுள்ளன. பொருள் கிலேகளேக் கருதி அங்த உள்ளத்தின் உறுதிகளே ஒர்ந்து கொள்ள வேண்டும். வினவலியும் தன்வலியும் மாற்ருன் வலியும் துனே வலி யும் துரக்கி நோக்கியே அறிவுடையார் தொழில் புரிவர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். எல்லா வலியும் எதிர்கோக்கிச் செய்வதே வல்லாண்மை யாகி வரும். ஆற்றலே அறிந்து ஆற்றுக. 472. சென்ருன் இராமனுடன் சீரறிந்தான் பானுமகன் குன்ருதேன் வென்ருன் குமரேசா-நன்ருக ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். (உ) இ-ள் குமரேசா! ஆவதை அறிந்து சுக்கிரீவன் இராமனுடன் சென்று ஏன் அரிய வெற்றியைப் பெற்ருன்? எனின், ஒல்வது அறிவது அறிந்து அதன் கண் தங்கிச் செல் வார்க்குச் செல்லாதது இல் என்க.