பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 25.3" செய்ய வுரியதைச் சீர்துக்கிச் செய்பவர் எய்துவர் யாவும் எளிது. இயல்வதை எண்ணிச் செய். - 173. திண்டோட் சலந்தரனும் தென்னிலங்கை மன்னவ | னும் கொண்டிடை யேன் நொந்தார் குமரே சா-கொண்ட உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். (ங்) இ-ள் குமரேசா! தன் வலியை உணராமல் சலங்தரனும் இராவணனும் ஊ க் கி மூண்டு ஏன் ஊறுபட்டார்: எனின், உடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்க. மடமையாய் மூண்டவர் மடிவர் என்கிறது. தம்முடைய வலி நிலையை அறியாமல் உள்ளக் கிளர்ச்சியால் வினே செய்ய மூண்டு இடையே தளர்ந்து பலர் கெட்டுள்ளார். முரிந்தார்=நிலை குலைந்து கெட்டார். முரிதல்=ஒடிதல்: கெடுதல்; தோல்வியடைதல். அமைந்துள்ள நிலைமைகளே அறிவோடு ஆராய்ந்து எதையும் சீர்துக்கி நோக்கிச் சீர்மையாய்த் தொழில் செய்ய நேர்ந்தவரே க ரு தி ய கருமங்களே வழுவற மூடித்து உறுதியுடன் பலன்களே யடைந்து ஒளிமிகுந்து வருகின்ருர். அவ்வாறு செய்யாதவர் எவ்வழியும் இடற டைந்து இழிந்து படுகின்ருர். உன் வலியை முன்னதாக அறி, ஒல்வதை ஒரநது உணர்: உரிமையுடன் வினேயை உறுதியாய்ச் செய்; அச் செயல் உனக்கு உயர்கலங்களே ஒருங்கே அருளும் என்று முன்னம் குறித்தார்; அன்னவாறு ஆற்ருவழி அவலக் கேடுகள் உளவாம் என இதில் உணர்த்தியுள் ளார். தகவாப் அறிந்து தக்கதையே ஆற்றுக.