பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி யறி த ல் 2541 முரிந்தார் என்ற சொல் போரில் இரிந்தாரையே பெரும்பாலும் குறித்து வரும்; ஆகவே போர் வினையே ஈண்டு நேர்வினையாய்த் தெரிய கின்றது மன்முரி குவவுத் திண்டோள் வாசவன் பேரன் தன்ளுேடு அன்முரி இரவி மைந்தன் அருஞ்சமர் விளேத்த காலேச் சென்முரிந் தென்ன ஏறு தேர்முரிந்து எடுத்த வாகை வின்முரிந்து உள்ளம் தானும் மிகமுரிந்து உடைந்து (மீண்டான். (பாரதம், 13-ம் போர்) அபிமன்னைேடு போராட மூண்ட கன்னன் மீண்டு உடைந்துபோன கிலேயை இது உரைத்துளது. ஆறு முரிதல்கள் இதில் ஏறியிருக்கின்றன. பொருள் கிலே களேக் கருதிக் கொள்க. வினேயின் வலியா திகள் நான்கும் வேறு வேறு சீர் து.ாக்கி நினது வலிமிக் குழிவினேயை நிகழ்த்து நிகர்த்த காலத்துப் புனேயும் வென்றி யுரு இழுக்கும் பொருந்தும்; அதல்ை அவ்விடத்து வினேயும் தோல்வி யுறும்; குறைந்த விடத்தும் வினேயை எண்ணற்க. (விநாயக புராணம்) கருமம் கருத்தா முதலிய கிலேமைகளேத் தனித்தனி துணித்து நோக்கி யாண்டும் காரியசித்தி யுண்டாகும் படி கருதி வினே செய்! செய்கிலே தெரியாமல் வினே துணிந்து செய்யாதே; .ெ ச ப் த ல் அல்லல்களே விளேங்து விடும் என இது விளக்கி யுள்ளது. தம் ஆற்றலே அறிந்துகொள்ளாமல் அடங்கொண்டு வினேபுரிய மூண்டவர் இடர்மிக அடைந்து படர் மிக வுழந்து பரிதாபமாய் இழிந்து படுவர். இவ் வுண்மை சலங்தரன் பாலும், இலங்கை வேந்த ளிைடமும் தெளிவாய் நேரே தெரிய வந்தது.