பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.42 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம் . இவன் ஒரு சிறந்த அசுர வேந்தன். அருங்திறலாண் மைகள் அமைந்தவன். பிருந்தை என்னும் பேரழகியை மணந்து அரிய போகங்களே நுகர்ந்து பெரிய புகழோடு இவன் உயர்ந்திருந்தான். சலங்தரபுரி என்னும் நகரில் அமர்ந்து எங்கும் ஆட்சி புரிந்து தேவர் யாவரையும். ஒருங்கே வென்று போராற்றலில் யாரும் தனக்கு நிகர் இல்லை என்று பேராற்றலோடு இவன் பெருஞ் செருக்கு மண்டி நின்ருன். திருமால் அயன் முதலாக எவரும் தன்ளுேடு பொரவுரியர் அல்லர் என்று எள்ளி யிகழ்ந்து விட்டு முடிவில் வெள்ளியங்கிரி வாசனையே வெல்ல வேண்டும் என விறுகொண்டு மூண்டு வந்தான். கண் ணுதல் பரமன் புன்னகை புரிந்து ஒரு முனிவன்போல் இவன் எதிரே தோன்றி நீ யார்? உனக்கு என்ன வேண் டும்? என்று ந ன் ன ய மா ப் வினவின்ை. உள்ளம் துணிந்து வந்ததை யாதும் ஒளியாமல் இவன் ஒதி நின் ருன். அந்த மூல முதல் தன் காலின் பெரு விரலால் தரையில் வட்டமாகக் கீறினர்: கீறவே சிறிய மண்தகடு மேலே எழுந்தது. மெல்லிய இந்த மண்வளையத்தை நீ துரக்கி எடுத்தால் பரமனேயும் நீ வென்ற படியாம் என்ருர். உடனே அதனே இவன் எளிதா எண்ணி எடுத்தான். அது சக்கராயுதமாய் இவனது உடலைப் பிளந்து தள்ளியது. இவன் மூண்டு வந்ததும் மாண்டு பட்டதும் அதிசயக் காட்சியாய்த் தெரிய நின்றன. அயலே வருவன கானுக. எங்குளே? யாரை நீ? எவரை நாடியே இங்குறு கின்றனே! இயம்பு வாயென அங்கனன் மொழிதலும் அந்தண் வேதிய! சங்கைய தில்வகை சாற்றக் கேள் என்ருன். [1] நிலந்தனில் உற்றுளேன் நேமி காதலன் சலந்தரன் என்பவன் தமியன் வானவர் உலேந்திட நுதல்விழி ஒருவன் தன்னுடன் மலேந்திட வந்தனன் வல்லே பீண்டென்ருன். (2}