பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2543 என்றிவை சலந்தரன் இசைப்ப யாமுமுன் வன்றிறல் காணிய வந்தனம் எனுத் தன்றிரு வடியில்ை த ர னி யின் மிசை ஒன்ருெரு திகிரியை ஒல்லே கீறின்ை. (5) புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக் கரத்திடை எடுத்தன ன் கனங்கொண் டெய்தலின் உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே சிரத்திடை வைத்தன ன் தேவர் ஆர்க்கவே. (4) செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலால் ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதல் கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரி நீர் இழிந்தது புவிதனில் இழுமென் ஒசையால். (5) (கந்த புராணம், ததிசி:) இவன் அழிந்துபட்டுள்ள கிலேகளே இவை வரைந்து காட்டியுள்ளன. உறுவலி தெரியாமல் உள்ளத்தின் ஊக்கி வினேமேல் முனேந்தவர் இடைமுரிந்து இழிந்து அழிவர் என்பதை இவன் தெளிவாய் விளக்கி நின்ருன். இலங்கை வேந்தன். மூவுலகங்களுக்கும் தலைவய்ை யாண்டும் கலங்காத முடிமன்னனுய் விளங்கியிருந்த இவ்வீரன் திக்குவிசயம் செய்து தேவர் கந்தருவர் விஞ்சையர் அசுரர் முதலிய யாவரையும் வென்று அதிசய வெற்றி வீறுடன் வெறி யேறி கின்ருன். அந்த கிலேயில் அமைதியுருமல் ஈசன் வாசமாயுள்ள கைலாசகிரியையும் எடுக்க முயன்ருன். வெள்ளிமலையை இவன் அள்ளி எடுக்கவே இறைவன் எள்ளி மிதித்து துனி விரலால் அழுத்தின்ை. ஆலேயில் சிக்கிய கரும்புபோல் இவன் அலமந்து கதறின்ை. காயவரை யாலேமிசை ஆய்பவர் அமுக்கிய கரும்ப தெனவே சேயுயர் விசும்பும் நிலனும் திரைக ளும் திசைக ளோடுதிர் தர வாயொரு பதுங்குருதி பொங்கிட வயங்கு வருடங்க ளவையோர்