பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2550 திருககு றட் குமரேச வெனபா பீலி என வங்தது. உற்ற பெயர்கள் எல்லாம் உரிய காரணங்களே உய்த்துணர மருமமாய் மருவியுள்ளன. சாகாடு=சகடம்: பண்டி. வண்டி என இக்காலத் தில் இதனே நாம் வழங்கி வருகிருேம். சாமான்களேத் தாங்கிச் செல்வது சாகாடு; பண்டங்களேச் சு. ம ங் து போவது பண்டி. சகடு நீண்டு சாகாடு ஆயது. அச்சு= ஆதரவாயமைந்தது. வண்டியின் பாரத்தை நன்கு தாங்கிச் செல்வதற்கு உறுதியாக இ ர ண் டு உருளைகளிடையே இ ன த் துப் பிணத்திருக்கின்ற இரும்புத் தண்டம். சகடம் இனிது இயங்கி வருதற்கு, ஆதாரமாய் கிலேத்திருத்தலால் அச்சு என நின்றது. காத்தற் கடவுளாகிய திருமாலுக்கு அச்சுதன் என்று பேர். கிலேயான உறுதி கிலே தெரிய நேர்ந்தது. அச்சானி அன்னர் (குறள், 667) பின்னரும் இன்னவாறு அச்சின் அமைதியைக் குறித்துள்ளமை ஈண்டு உன்னி யுனா வுரியது. மெல்லிய பீலிகளேயும் எல்லேமீறி ஏற்றில்ை அந்த வண்டி அச்சு முரியும்; அதுபோல் பகைவர் மிகவும் மெலியராயினும் பலர் ஒருங்கு தி ண் டு மூண்டால் வலிய பெரிய விரனேயும் வென்று தொலைப்பர் என்பது இங்கே தெரிய வந்தது. உவமானத்தைக் கொண்டு உவ மேயத்தை யூகித்து உணர வைத்திருப்பதால் ஒட்டணி என்னும் ஒர் அலங்காரம் இதில் ஒட்டியுள்ளது. கருதிய பொருள் தொகுத்து அதுபுலப் படுத்தற்கு ஒத்ததொன் றுரைப்பின் அஃது ஒட்டென மொழிப. (தண்டியலங்காரம்) இவ்வாறு அணி நிலையில் குறித்தது பொருள்களே நுணுகி யுணர்ந்து தெளிவுற. கூர்ந்து உணர உணர அறிவு கூர்மையாய்த் தேர்ந்து தெளிந்து வருகிறது. அச்சு இறும் என்னும் சினே வினே அதன் முதலாகிய சகடத்தின் மேல் நின்றது. சாகாடும் என்றதில் உளள. உம்மை அதன் இயல்பான வன்மையையும் அதன்மேல்