பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வ லி ய றி த ல் 2553. தனது வலியையும் நிலையையும் ஒர்ந்து கொள்ளா மல் செருக்கி வினேமேல் செல்ல நேர்ந்தால் அது அல்ல லான அவகேடாய் அழிவையே தரும். தன் உயிர்க்கு இனியவாழ்வை நாடுவது மனிதனது இயல்பு. அந்த இயற்கையோடு வந்துள்ளவன் யாதும் சிந்தியாமல் கொடிய சாவைத் தேடிக்கொள்வது நெடிய மடமை யாம். அகந்தையால் அறிவு மறைகிறது; அது மறைந்து போகவே அழிவு விரைந்து விளேகிறது. இறுதி = முடிவு: சாவு. இறுதல் என்னும் வினேயடி யாய் இது வங்துள்ளது. உடம்பைவிட்டு மு டி வா ய் உயிர் நீங்கிப் போவதை இறுதி என்ருர். துணிக்கொம்பு என்றது முடிவான எல்லேயை; அதற்கு மேலே சென்ருல் அந்தக் கிளே ஒடிந்துபோம்; அல்லது அவன் இழிந்து கீழே வீழ்ந்து இறந்து போவன். மூட மாய் மூண்டு போதல் பீடையாய்ச் சாதலாம். வினே செய்ய மூண்டவன் தனது நிலைமைக்குத் தக்கபடி அளவோடு நிற்க வேண்டும் அளவு கடந்து போக நேர்ந்தால் அவன் சாக நேர்ந்தான். இந்த உண் மையை துண்மையா மறைத்து உரைத்திருத்தலால் இது சுருக்கணி என்னும் அலங்காரமாம். - விவில் கவிதான் கருது பொருளை வெளிப்படுத்தற்கு ஓவிய மேசுருக் காம்மறை சொல்லின் உரைத்திடினே. (விர சோழியம்) தொகையாய்ச் சுட்டிக் குறித்திருக்கும் இந்த அணி யை இங்கே உணர்ந்து கொள்கிருேம். வலியறிந்து வாழும் வகையைப் பலவழிகளிலும் த ல மா ய் அறி புறுத்தி வருகிருர். பலரைப் பகைக்காதே; எல்லேமீறிப் போகாதே. இந்தப் போதனைகளேச் சாதனை செய்துவர அனுபவக் காட்சிகள் இனமாய்க் காண வந்தன. குறைந்த வலியர் ஆயிடினும் கொற்ற மைந்தர் பலர்கூடின் நிறைந்த வலியென்னும்? அதல்ை நேராது ஒழிக. பலரொடு;உளத்து 320