பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2554 திருக்குறட் குமரேச வெண்பா உறைந்த ஊக்கம் தனக்கொண்டே யுற்ற நினது வலியளவின் இறந்தும் வினேமேல் நடவற்க! இறவா வென்றி வேண்டிடினே. (விநாயகபுராணம்) இந்தக் கவியின் .ெ பா. ரு ளே இங்கே சிந்தித்துக் கொள்ள வேண்டும். தேவர் வாக்கை நோக்கியே இது இவ்வாறு விரித்து விளக்கி வியய்ை மேவி வந்துள்ளது. அ.து = அந்தக் கொம்பின் துனி. மரத்தின் கிளே ஒரம் புகத் துணியாதே. இறந்து=வரம்பு கடந்து. இறந்து ஊக்கில்ை நீ இறந்து போவாய்; உன் உயிர்க்கு இறுதி நாடாதே; உறுதி தேடிக்கொள். தம் உள்ளத்தின் ஊக்கத்தால் மேலே எல்லே மீறிச் சென்றவர் ஒல்லேயில் அல்லலுறுவர். இது சம்பாதி யிடமும், நக்கீரர் கண்ணும் நன்கு அறிய வங்தது. ச ரி த ம் . சம்பாதி என்பவன் அ ரு ண ன் புதல்வன். தாய் பெயர் சேதி. பறவையின் உருவமும் தெய்வீக அறிவும் சேரப் பெற்றவன். அதிசய வீரனை சடாயுவின் தமை யன். நெடுந்து ரத்திலுள்ளதையும் நேரே திட்பமாகக் காணும் நுட்ப நோக்கினன். எங்கும் விரைந்து பறந்து செல்லும் திறமுடையவன் ஆதலால் தேவர் உலகத் தைக் கண்டு வரவேண்டும் என்று தம்பியுடன் மூண்டு எழுந்தான். மேலே பறந்து மேக மண்டலத்தை யடைங் தான். அதற்கு மேலே செல்ல முடியாதபடி தேகம் வருங்தியும் ஊக்கம் மீக்கூர்ந்து உயர்ந்து போனன்.சூரிய வெப்பத்தால் இறகுகள் கரிந்து போயின; தம்பியைப் பாதுகாத்து அயலே விடுத்துவிட்டு மகேந்திர மலேயில் வந்து விழுந்தான். வகையறியாது வரம்பு கடந்து சென் றமையால் உயிர்க்கு இறுதி நேர்ந்ததே! என்று இவன் உள்ளம் கொந்தான். அங்த மலேச்சாரலில் தவம் புரிங் திருந்த லோகசாரங்கர் என்னும் முனிவர் இவனைக் கண்