பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 255? வந்து தக்கபடி தனக்கு அறிவுகலம் அருளிய பரமனே இவர் பரிவு மீதுர்ந்து பணிந்து தொழுது துதித்துப் போற்றினர். துதி மொழிகள் மதி ஒளிகளாய் வந்தன. அட்ட மூர்த்திதன் திருவடிக் கடியனேன் பிழைக்கப் பட்ட தீங்கினுல் எனேயவன் நுதல்விழிப் படுதீச் சுட்ட தன்றிஎன் நெஞ்சமும் சுடுவதே என்றென்று உட்ட தும்பிய விழுமநோய் உவரியுள் ஆழ்ந்தான். (?) மகவை ஈன்றதாய் கைத்திடு மருந்துவாய் மடுத்துப் பகைப டும்பினி அகற்றிடும் பான்மைபோல் என்னே இகலி ழைத்தறி வுறுத்தி ய்ைக்கு ஏழையேன் செய்யத் தகுவ தியாது? என வரம்பிலா மகிழ்ச்சியுள் தாழ்ந்தான். (2) மாத வன்தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால் போத கஞ்செய்த நூலினேப் புலவர் ஏ ைேர்க்கும் ஆத ரஞ்செயக் கொளுத்திவிட் டிருந்தனன் அமலன் பாத பங்கயம் மூழ்கிய பத்திமைக் கீரன். (3) (திருவிளையாடல் 54) கல்விச் செருக்கால் முன்பு களித்து கின்ற இவர் பின்பு தெளிந்து தேறி உயர்ந்திருப்பதை இவற்ருல் உணர்ந்துகொள்கிருேம். தன் வலியை அறிந்து அடங்கி நில்லாமல் வரம்பு கடந்துசென்ருல் அழிதுயர் உண்டாம் என்பதை எவரும் விழிதெரிய இவர் விள்க்கி கின்றர். எல்லைகடந் தேறின் எவரும் துயரமாய் அல்ல லுறுவர் அவன். அளவு மீறிப் போகாதே. 477. ஏனே அளவறிந்தே ஈந்தான் இளஞ்சென்னி கோன யிருந்தும் குமரேசா-தாகை ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. (எ) இ-ள் குமரேசா! அளவு அறிந்து ஈந்து இளஞ்சென்னி ஏன் வளம் புரந்து வந்தான்? எனின், ஆற்றின் அளவு