பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2558 திருக்குறட் குமரேச வெண்பா அறிந்து ஈக: அது பொருள் போற்றி வழங்கும் நெறி என்க. நெறிமுறையே பொருளின் அ ள ைவ உணர்ந்து ஈதல் செய்: அச்செயல் பொருளே இனிது பேணி என் றும் நன்கு பாதுகாத்து அருளும் வழியாம். ஆள்வலி துனேவலி படைவலி பகைவலி வினேவலி கல்விவலி முதலிய நிலைமைகளேயெல்லாம் நேரே சீர் துரக்கி அறிந்து .ெ த எளி ங் து எவ்வழியும் மாண்புடன் மனிதன் வா ழ் ங் து வ ர வேண்டும் என இதுவரை உணர்த்தி வந்தார்: இனிமேல் பொருளின் அளவை உணர்ந்துதெருளுடன் வாழவேண்டும் என்பதை வரன் முறையே தெளிவுற உணர்த்துகின்ருர். வலி அறியும் வகைகள் பலதுறைகளிலும் பரவி யுள்ளன. எவ்வழியும் செவ்வையாய் அறிந்து தெளிந்து கொள்வதே சிறந்த வாழ்வாம். . உரிய நிலைமைகளே உணர்வது பெரிய தலைமைகளைப் புணர்வதாம். எதையும் கருதி யுணர்ந்து கட்டுப்பாட்டுடன் செட் டும் சீருமாய் வாழ்ந்து வருபவனே சிறந்த மேன்மையை அடைந்து எவ்வழியும் உயர்ந்து வருகிருன். அளவு அறிதலாவது, தனக்கு வாய்த்துள்ள செல் வங்களின் நிலைகளேயும், வருவாய்க்கு உரிய வழிவகை களேயும் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல். அமைந் துள்ள பொருளின் அளவுக்குத் தக்கபடியே ஆய்ந்து தான தருமங்களேச் செய்து வருவதே தகவாம். உள்ள பொருளே நான்கு கூருக்கி இரண்டு பாகங்: களேத் தனது தற்கால வாழ்க்கைக்கும், ஒரு பாகத்தைப் பிற்கால ஆதரவுக்கும், மற்ருெரு பாகத்தைப் பிறர்க்கு ஈதல் முதலிய அறநெறிகளிலும் ஆக்கி அமைத்துச் செலவு செய்ய வேண்டும் என்பது பொருள் நூல் விதி யாம். விதிமுறையான வாழ்வே வியய்ை விளங்குகிறது. வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்; செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை;-எய்தப்