பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2560 திருக்குறட் குமரேச வெண்பா ஐயம் புகூஉம் தவசி கடிளுைபோல் பைய நிறைத்து விடும். (நாலடி 99) எந்த வகையிலும் ஈந்து வருவது நல்லது. அதல்ை அறம் பெருகி வரும்.ஆருயிர்க்கு இன்பமாம். அது புனித மான இனிய வாழ்வாம் என இது குறித்துள்ளது. ஈவது யோகம் இயம நியமங்கள் சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி ஆவ தறிந்துஅன்பு தங்கா தவர்களுக்கு ஈவ பெரும்பிழை என்று கொளிரே. (திருமந்திரம் 506) நல்லவர்க்கு ஈக எனத் திருமூலர் இங்ங்னம் குறித் திருக்கிருர். உத்தம உதவி உய்த்து உணர வந்தது. மறம்புகுத்தா வாற்றல் பொருளிட்டி மற்றும் இறந்து படாமைப் புரக்கவிவை செய்தும் அறம்பொரு ளின்பப் பொருட்டளியான் ஆயின் பிறந்தும் பயனெய்தாப் பேய். (இன்னிசை 188) ஈட்டிய பொருளால் அறத்தை ஈட்டிக் கொள்பவன் தேவன்; அவ்வாறு செய்யாதவன்பேய் என இது குறித் துளது. பேயா யிழியாமல் பெரியன யுயர்க. ஈட்டிய வெல்லாம் இதன்பொருட் டென்பது காட்டிய கைவண்மை காட்டிர்ை-வேட்டொறும் காமருதார்ச் சென்னி கடல்சூழ்டிபுகார் வணிகர் தாமரையும் சங்கும்போல் தந்து. (பெரும்பொருள் விளக்கம்) ஈட்டிய பொருளே வளவன் ஈந்துள்ளதை இது காட்டி யுளது. வளம் வளமாய் வருவது வழங்குவதாலே யாம். வந்தபொருளில் கால்கூறு வருமேல் இடர்நீக் குதற்கமைத்து மைந்த இருகால் நினக்காக்கி மற்றைக் காலே வழங்கிடுக; சிந்து நெறிகள் அகலாமல் சேரும் நெறிகள் சுருங்கிடினும் நந்தல்இலதாம்;ஒப்பினுமாம் நாடின்அதிகச் செலவிழுக்காம். (விநாயக புராணம்) அளவறிந்து ஈந்து பொருளேப் போற்றி வாழுமாறு: ஒரு மன்னன் தன் மகனுக்கு இன்னவாறு கூறியிருக் கிருன். உரிய அளவை உணர்பவன் பெரியவகிைருன்.