பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வலி ய m த ல் 256 தானும் வளம் குன்ருமல் செழித்து வளர்ந்து தன் பால் வந்தவர்க்கும் இல்லை என்மைல் ஒருவன் வழங்கி வரச்செய்து வருவது, உரிய பொருளின் அளவறிந்து உணர்வுறுதியுடன் வாழ்ந்து வரும் வாழ்வே யாம். பொருளேப் போற்றிப் புகழை ஆற்றி அருளுடன் வாழ்பவரே தெருளுடைய மேலோராய்த் திகழ்கின்ருர். இது, இளஞ்சென்னிபால் அறிய வந்தது. ச ரி த ம் . இவன் சோழ மன்னர் மரபினன். உறையூரிலிருந்து அரசு புரிந்தவன். சிறந்த குணநலன்கள் நிறைந்தவன். அறிவிலும் திருவிலும் உருவிலும் நெறிமுறையிலும் தலைசிறந்திருந்த இவன் எத்துறையிலும் வி த் த க விவேகியாய் விளங்கி நின்ருன். எதையும் முன்னதாக எண்ணி ஆராய்ந்து செய்யும் துண்ணுணர்வு இவனிடம் கண்ணியமாய் கண்ணியிருந்தது. எவரையும் குறிப்பால் உணர்ந்து அவரது தகுதிக்குத்தக்கவாறு உதவிசெய்து வங்தான். வரிசையறிந்து புரியும் இவனது மதிநலத்தை வியங்து அறிஞர் பலரும் இவனேப் புகழ்ந்து வந்தனர். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் இம் மன்னனுடைய விழுமிய பண்புகளேயெல்லாம் அழகிய ஒரு கவியில் அமைத்து நேரே அரசவையில் பாடினர். வழிபடு வோரை வல்லறி தீயே; பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை கானின், ஒப்ப நாடி அத்தக வொறுத்தி; 5 வந்தடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே; அமிழ்தட் டானக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலேத்தல் அல்லது மள்ளர் 10 மலேத்தல் போகிய சிலேத்தார் மார்ப! செய்திரங் காவினைச் சேண் விளங் கும்புகழ் நெய்தலங் கானல் நெடியோய்! எய்தவந் தனம்யாம்; ஏத்துகம் பலவே. (புறம் 10) 321