பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வலி ய றி த ல் 25.65 மையாய் விளங்கி நின்றது. உலக மக்கள் உணர்ந்து உயர்வுற இவர் பாடல் ஒன்று பாடியருளினர். அறிவு நலம் சுரந்த அந்த அருமைப் பாசுரம் அயலே வருகிறது. யாதும் உளரே ; யாவரும் கேளிர்; ,ി தும் நன்றும் பிறர் க. ை நோகம் கணிதம் அவற்றே ன்ன ம் து அன்றே! வாழ்தல் . . .ா ம்ெ, கன்றும் இலமே! முனிவின் | பழம் இலமே! மின் ைெடு ா , ) . இ. பாதுை பi lா, ங்கு மல் லற் பேர் யாற்று | வழிப் படுஉம் புணே போல் ஆருயிர் 1) முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் 192) இந்தக் கவியில் சுரந்துள்ள உணர்வு நலன்கள் நாளும் உணர்ந்து சிந்திக்க வுரியன. இவருடைய பரந்த நோக்கமும், பெருந்தகைமையும், தத்துவக் காட்சியும், ஆன்ம அனுபவங்களும், வாழ்க்கை கிலேயும் இதில் விளங்கியுள்ளன. வரலறிந்து மனஅமைதியுடன் அடங்கி இனிமையாய் வாழின் அவர் எவ்வழியும் சுகமடைந்து இருப்பர் என்பது இவரிடம் தெளிவாய்த் தெரியவந்தது. சேரும் வரவு தெரிந்து செலவுசெயின் யாரும் வறுமை யுரு.ர். உற்ற வரவுள் உவந்து வாழுக. 479. குன்ருத் தனபாலன் கோவலன் வாழ்வும்பின் குன்றிநின்ற தென்னே குமரேசா-நின்ற அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்ருக் கெடும். (க) இ-ள். குமரேசா! தனபாலன் கோவலனுடைய செல்வ: