பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2569 செல்வ வாழ்வை இழந்து சிறுமையடைந்துளளதை கினேந்து நினேந்து உள்ளம் நொந்து உளேந்தான் வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்; சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்; வழுவெனும் பாரேன்; மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய்! என்செய்தனே? (சிலப்பதிகாரம் 16) அரிய செல்வங்களே வறிதே இழந்து கோவலன் மறுகி நொந்துள்ளதை இ த ைல் அறிந்துகொள்ளு. கிருேம். அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை முழுதும் விரைந்து கெடும்; அவனும் பரிந்து கவலுவான் என்பதை உலகம் இவன் பால் அறிந்து வருந்தி இரங்கி நின்றது. உள்ள பொருளளவை ஒர்ந்தமைந்து வாழாதான் எள்ளல் அடைவன் இழிந்து பொருள்கிலே அறிந்து தெருளுடன் வாழுக. 480. வென்றி விரோசனனும் மெய்மன்னும் ஒப்புரவால் குன்றினர்வாழ் வென்னே குமரேசா-நின்று உளவரை துாக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லேக் கெடும். (0) இ-ள் குமரேசா! உள்ளதை ஒராத ஒப்புரவால் விரோசன னும் அரிச்சந்திரனும் ஏன் வாழ்வை இழந்தார்? எனின், உளவரை துக்காத ஒப்புரவாண்மை வளவரை வல்லேக் கெடும் என்க. பொருளறிவும் ஒப்புரவும் ஒப்புற வந்தன. உள்ள பொருளின் அளவை ஒர்ந்து உணர்ந்து செய் யாத உபகாரத் திறத்தால் செல்வ நிலே வி ைர ங் க சிதைந்து போம்.