பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257.4 திருக்குறட் குமரேச வெண்பா கொண்ட விசுவாமித்திரர் இவனே வஞ்சிக்க மூண்டு நேரே வந்தார். தாம் செய்யப்போகிற அரிய வேள்விக் குப் பெரிய பொருள் தேவை; அவை யாவும் நீ தந்தருள வேண்டும் என்று அவர் த ங் தி ர மாய வேண்டினர். வேண்டவே இந்த ஆண்டகை வேண்டிய யாவும் தருகி றேன் என்று உறுதி கூறினன். கூறவே அவர் குறித்த பொருள் அளவைத் திருத்தமாகத் தெரிய உரைத்தார். மானவன் சொல மாமுனி நோக்கியே யானே மேல் நின்று எறிந்த கவண்சிலே போன துாரம் பொருள்குவிப் பாய் எனின் மோன வேள்வி முடித்திட லாம் என்ருர். முனிவர் மொழிந்துள்ள இந்தப் பொருளின் எல்லே யைக் கருதியுணர்பவர் எவரும் உள்ளம் மறுகி யிரங்கு வர். வேண்டியதைத் தருவதாக வாக்குத் தத்தம் செய்த படியால் இம்மன்னன் யாவும் அவருக்கு உரிமையாக் கொடுத்தான். 'வாயில்ை சொன்னல் போதாது; நீரை வார்த்துத் தானமாத் தத்தம் செய்து தருக" என்று அவர் கூறினர். அவ்வாறே இவன் தந்தருளினுன். பாரை வார்த்தையி ல்ைதர ற் பாலதோ? தாரை வார்! எனக் கெளசிகன் சாற்றிட நாரை வாய்கயல் பாயும் நறுந்தட நீரை வார்த்தனன் நீபுவி ஆள்கென. (1) வையம் நின் னது; மாநகர் நின்ன து; வெய்ய வாசியும் வேழமும் நின்ன;பொற் செய்ய தேர்களும் செல்வமும் சேவிக்கும் தைய லார்களும் தானேயும் நின்ன வே. (2) (அரிச்சந்திரம்) நேர்ந்துள்ள கிலேமை நீர்மைகளே இதில் ஒர்ந்து கொள்கிருேம். உபகாரமாய் யாவும் அவருக்குக் கொடுத் துவிட்டமையால் வறுமையாளயைப் மனேவி மக்களோடு வெளியேறி இவன் அயலே அல்லலுழந்து போனன். உளவரை துரக்காத ஒப்புரவாண்மையால் வளவரை வல்லைக் கெடும் என்பதை எல்லாரும் இவ்வேந்தன்பால் கண்டு உள்ளம் கலங்கி உரிமையுடன் இரங்கி நின்ருர்.