பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2580 திருக்குறட் குமரேச வெண்பா பருவ காலமே சருவ வலிமைகளும தருகறது. கூதிர் வேனில் என்றிரு பாசறை. (தொல்காப்பியம்) குளிர் காலத்திலும் வசந்த காலத்திலும் இகல் வெல்லக் கருதி வேந்தர் போர் மேல் செல்வர் என்பதை இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். காலம் கருதிக் கருமம் செய்யும் தகைமை உழவர் வணிகர் முதலிய எவ்வகையினர்க்கும் வேண்டுமாயி னும் யாவர்க்கும் ஆதரவாய் கிற்கும் வேக்தர்க்கு யாண் டும் உறுதியுடன் வேண்டும் என்பதை ஈண்டு வியனுக விளக்கினர். எவ்வளவு வலியுடைய சாயினும் உரிய பொழுதுடன் மருவியே தொழில்புரிய வேண்டும். இழிவான பறவைகளும் பகை வெல்லும் வகையை அறிந்துள்ளன. காலம் துனேயாக வேலே செய்கின்றன. ஆகவே ஞாலம் ஆளும் வேக்தர்க்கும் காலத்தின் மாட்சி யைக் காட்சியாக் காட்ட அவை சாட்சியாய் நேர்க்தன. ஆகவம் உற்ற மருவார் உடலே அருந்துவித்துக் காக இனத்தை வளர்த்தாரென் றெண்ணிக் கருங்கமுகில் மாக முகில்படர் ஆரூர்த் தியாகர் வரையணங்கே கூகை குமுறிப் பகைதிர்த்த வாநம் கொழுநரையே. (திருவாரூர்க்கோவை) இரவில் தன் சீன நாடிவந்த காதலன் கூகைக் குரலேக் கேட்டு அஞ்சி நீங்கின்ை. மறுநாள் அதனே அறிந்த காதலி இவ்வாறு அதை இகழ்ந்திருக்கிருள். போரில் பகைவரை வென்று ஊன்களேயூட்டிக் காகக் கூட்டத்தை அவர் வளர்த்துள்ளார் என்று கருதி இந்தக் கோட்டான் இப்படிக் கோட்டமாய்க் கேட்டை விளேத்திருக்கிறதே: என வெறுத்துள்ளாள். காக்கைக்கும் கூகைக்கும் பகை யுண்மையை இது இவ்வாறு நயமாக் காட்டியுளது. முரண்தரு வேலார்க் கியல்கல் வரியில் மொழியவரும் இரண்டுடன் முன்னதற் கஞ்சாருே டொன் பதிரைதல் வெண்ணெய்