பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2588 திருக்குறட் குமரேச வெண்பா கருவியால் காலம் அறிந்து செயின், அருவினே என்ப உளவோ? என்க. காலம் எதையும் முடித்து அருளும் என்கிறது. உரிய கருவிகளுடன் உற்ற காலத்தை உணர்ந்து செய்தால் அரிய வினைகள் என்பன யாதும் இல்லை. கருமங்கள் பலவகை கிலேகளில் பரவி யுள்ளன. அவரவர் நிலைகளுக்குத் தக்கபடி இயன்ற காரியங்களை யா வ ரு ம் செய்து வருகின்றனர். உழைப்புகளால் பிழைப்புகள் நடந்து வருதலால் கருமம் புரிவது மனித ரது கடமையாயது. இருவினை வயத்தராய் வந்துள்ள மக்கள் எவ்வழியும் தக்க வினைகளேச் செய்தே தம் வாழ்க்கைகளேத் தகுதியா நடத்தி வருகின்றனர். மாந்தர் வினைகளே விட வேந்தர் வினேகள் வேறு பாடுகள் உடையன. வியனை நிலைகளில் விரிங்துள் ளன. நாட்டின் வளங்களுக்கு வேண்டிய காரியங்களே நாடிச் செய்தலும், கள்வர் கொடியர் முதலானவர்களேக் கடிந்து நீக்கலும், வழிவகைகளே அறிந்து பகைவரை வென்று அடக்குதலும் முதலிய வினேகளேக் காலம் அ றி ங் து கருத்துடன் செய்து முடிக்க வேண்டும். செருவின் ஒட்டலரை வென்று திறைகொண்டு நாடு காத்துப் பொருளினே ஈட்டிக் கள்வர் புல்லலர் சுற்ற மாதி பருகுதல் இலாமைக் காத்துப் பயிலறம் ஆதி மூன்றின் மருவுற விடுத்துச் செங்கோல் வளர்ப்பது மாட்சி யாமே. (விநாயக புராணம்} அரசர் புரியவுரிய அரிய வினைகளே இதில் அறிந்து கொள்கிருேம். இத்தகைய .ெ ப. ரி ய காரியங்களேச் செய்ய நேர்ந்துள்ள வேந்தர் அதற்கு உரிய காலத்தை யும் உற்ற துனேகளேயும் தக்க சாதனங்களேயும் ஒர்ந்து