பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 259 f ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத் துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். (மணிமேகலை 1) ஒங்கெயில் கதவம் உருமுச்சுவல் சொறியும் துாங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன். (சிறுபாண் 80) ஒன்னர் உட்கும் துன்னரும் கடுந் திறல் துங்கெயில் எறிந்தநின் னுாங்கனேர் (புறம் 39) திறல்விளங் கவுனர் தூங்கெயில் எறிந்த விறல்மிகு முரசின் வெல் போர்ச் சோழன். (தொல்காப்பியம், களவு 11) தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும். (கலிங்கத்துப்பரணி, இராச 17) விங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில் துரங்கும் எயிலும் தொலேத்தலால்-ஆங்கு முடியும் திறத்தால் முயலவாம் கூரம்பு அடியிழுப்பின் இல்லே அரண் . (பழமொழி 49) இந்த வீரன் செய்து முடித்துள்ள வினைத்திறத்தை இளங்கோவடிகள் முதல் பல நூலாசிரியரும் பெரிதும் வியந்து இவ்வாறு புகழ்ந்து கூறியுள்ளனர். முடியா வினஒன்றும் இல்லை முடியும் படியறிந்து செய்யப் படின். மருமம் அறிந்து கருமம் புரி. 484. மான மிகுசாலி வாகனனேன் காலமெண்ணிக் கோனவனுய் நின்ருன் குமரேசா-தானமுயர் ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி யிடத்தான் செயின். )ع و { இ-ள். குமரேசா! காலம் கருதியிருந்த சாலிவாகனன் பின்பு ஏன் உலக வேந்தனய் ஒளிமிகுந்து கின்ருன்? எனின், காலம் கருதி இடத்தால் செயின் ஞாலம் கருதினும் கைகூடும் என்க. #