பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 25.93 தார். அதல்ை உலகம் முழுவதும் உரிமையா ஒருவன் எளிதே அடையலாம் என இதில் உரைத்துள்ளார். ஒரு காணி நிலமும் கிடையாமல் மறுகி வாடுகிற மனிதனுக்கு நிலவுலகம் எல்லாம் உரிமையாய்க் கிடைக் கும் என்று தேவர் ஈண்டு உறுதி கூறியிருப்பது உவப் பையும் வியப்பையும் வியன விளேத்து கிற்கிறது. மனிதன் எதையும் அடையலாம்; அதிசய ஆற்றல் கள் அவனிடம் அடங்கியுள்ளன: அவனுடைய எண்ணம் உயர வேண்டும்; அது நலமாய் உயருமானல் அவனது முயற்சியில் அரிய பெரிய செல்வங்கள் எ ல் லா ம் உரிமையுடன் ஒருங்கே வந்து குவிகின்றன. எல்லா உலகங்களும் எல்லாச் செல்வங்களும் எல்லா அறிவுகளும் எல்லா ஆற்றல்களும் தனக்கு இயலுரிமை பாகவுள்ள ஈசனுடைய பிள்ளேயே மனிதன் என ஈண்டு வந்துள்ளான்; உள்ளம் மாசுபடியாதிருந்தால் இவன் அவன்போல் தேசுமிகுந்து தி வ் வி ய மேன்மைகளே அடைகின்ருன். மனம் மாசுபடியின் மனிதன் நீசனுயிழி கின்ருன். இந்த மானச தத்துவமும், மனிதனுடைய அரிய மாட்சிமைகளும் இங்கே காட்சிக்கு வந்துள்ளன. காலம் அறிந்து வினே செய்தால் ஞாலம் முழுதும் கிடைக்கும் என்று பலகீன வியன விதந்து காட்டி நய மாய்த் துாண்டியிருக்கிரு.ர். மனிதன் சோம்பேறியா பிழிந்து போகாமல் உறுதியாய்த் துணிந்து முயன்று உயர்ந்து கொள்ளவேண்டும் என உரிமையோடு ஊக்கி யுள்ளதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்கின் ருேம். காலமும் இடமும் கண்ணும் கையும்போல் வினே யாளனுக்கு இனமாய் உதவி புரிகின்றன. இவை நல மாய் வாய்த்த அளவு வினே வியன முடிந்து பயன் உயர்வாய் விரிந்து சுரங்து விரைந்து வருகிறது. சீலம் அல்லன நீக்கிச் செம் பொற்றுலேத் தாலம் அன்ன தனிநிலே தாங்கிய 325