பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2600 திருக்குறட் குமரேச வெண்பா பகைவனே இன்றே வென்று அ ர ைச ப் பெறுவேன்' என்று சிங்க ஏறுபோல் இவன் சிறி எழுந்தான். அவர் தடுத்து நிறுத்தி 'இ ன் னு ம் ஒர் ஆண்டு வரையும் பொறுத்திரு உரிய காலம் வரும் வரையும் வெளியே தெரியலாகாது' என்று அவர் தெளிவு கூறினர். காலம் கருதி இவன் அடங்கி யிருந்தான். பருவம் வரவே உரிய துணேகளோடு சென்று பகைவனே அடியோடு வென்று அரசை யடைந்து உலகத்தை நலமாய் ஆண்டு வந்தான். காலம் கருதி யிருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் என் பதை ஞாலம் தெரிய இவன் நேரே உணர்த்தி தின் ருன். சீவகன் சீறி எழுந்தது. மலேபக இடிக்கும் சிங்க மடங்கலின் முழங்கி மாநீர் அலேகடற் றிரையிற் சிறி அவனுயிர் பருக லுற்றுச் சிலேயொடு பகழி ஏந்திக் கூற்றெனச் சிவந்து தோன்றும் இலேயுடைக் கண்ணி யானே இன்னனம் விலக்கி ேைன. மாதவர் தடுத்தது. வேண்டுவல் நம்பி யானுேர் விழுப்பொருள் என்று சொல்ல ஆண்டகைக் குரவிர் கொண்மின் பாது நீர் கருதிற் றென்ன. யாண்டுநேர் எல்ல்ே யாக அவன் திறத்து அழற்சி யின்மை வேண்டுவல் என்று சொன்னுன் வில்வலான் அதனே நேர்ந் |தான். - to = - (சீவகசிந்தாமணி) ". சீவகன் முனேங்து மூண்டு எழுந்ததும், ஆண்டு ஒன்று பொறுத்திருஎன்று முனிவர் அறிவுகூறி அடக்கி யுள்ளதும் இவற்ருல் அறிந்து கொள்கின்ருேம். கருதிய காரியத்தை முடித்தற்கு உரிய நேரம் வரும் அளவும் காலம் கருதி இருக்க வேண்டும்; அந்த இருப்பு எண்ணிய பலன்களே எண்ணிய படியே சிறப்பாக அடைந்து கொள்ளும் என்பதை இவன் காட்டி யிருக்கி ருன். அக்காட்சியை இங்கே கண்டு கொள்கின்ருேம். உரியங்ற் காலம் உறுமளவும் கிற்பர் அரியவினை யாளர் அமர்ந்து. ஆன சமையம் ஆய்ந்துகொள்.