பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2603 கொம்புகள் ஒடிந்தாலும் உதிரம் வடிந்தாலும் ஊக்கிப் பொருவது ஆதலால் கோட்டு இளம் தகர் என இதன் ஆற்றலே இங்கே ஏற்றமா எடுத்துக் காட்டினர். விஜனயாண்மைகளையும் வீரத்திறல்களேயும் விளக்கி வருகிருர் ஆதலால் அதற்கு ஏற்ப வீரப் போர் இனம் உவமானமாய் வந்தது. தகர் பேருவது எதிரியைத் தகர்த்து ஒழிக்க. விரன் ஒடுக்கம் பகைவரைக் கடுத்து முடிக்க. ஆற்றல் மூன்றும் உபாயங்கள் நான்கும் இடத்தோடு அமைந்திடினும் போற்றி நினக்கு வென்றியுறும் பொழுது தேர்ந்தே வினைபுரிக ஏற்ற காலம் வருமளவும் எண்ணி யிருக்க; அதுமைந்தா! விற்றுச் சமர்க்குப் பின்வாங்கும் வெற்றித் தகரே யாகுமால். (விநாயக புராணம்) இங்கே இது நன்கு சிந்திக்க வுரியது. குறித்துள்ள பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்துகொள்ள வேண்டும். அரிய வலிகள் அமைந்திருந்தாலும் உரிய காலம் வரும் வரையும் வினேமேல் செல்லாமல் அறிவுடையார் அடங்கியிருப்பர். அந்த இருப்பு காரிய சித்தியாம். இது நெடுமான் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் அறிவும் ஆற்றலும் நெறியும் நீதியும் உடை யவன். தகடுர் என்னும் நகரிலிருந்து சதுருடன் அரசு புரிந்து வந்தான். அருந்திறலாண்மையோடு பெருந்தகை மையும் நிறைந்திருந்த இவன் பெருங் கொடை வள்ள லாய் விளங்கியிருந்தான். எவர்வரினும் இல்லே என்னு மல் ஈந்து வந்தமையால் இவன் புகழ் எங்கும் ஓங்கி வந்தது. இவனுடைய இசை திசைகள்தோறும் பரவி வருவதைக் கண்டு மறுபுல மன்னர் சிலர் மனம் புழுங்கி நின்ருர், பொருமை மண்டி வந்தமையால் மு. டி. வி ல்