பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 18 திருக்குறட் குமரேச வெண்பா பகையை வெல்லும் வகை தெரிய வந்தது. தக்க பெரியாரைத் தமராகத் தழுவி ஒழுக வல்ல மன்னனைப் பகைவர் தி ர ண் டு மிகைபுரிய நேரினும் யாதொரு இடறும் செய்ய முடியாது. அறிவு சிலம் ஆற்றல் முதலிய தகுதிகளே மிகுதி யாக வுடையவர் தக்கார் என வந்தார். தக்கவரைச் சார்ந்த பொழுதே அவர் மிக்க வன்மைகளே யடைந்து மேன்மையாய் விளங்குவர்.ஆதலால் வல்லானை என்ருர். முன்னம் சூழ்வாரைச் சூழ்ந்துகொள் என்ருர்: இங்கே தக்காரைச் சார்ந்துகொள் என்கின்ருர். அறிவும் ஆற்ற லும் அவரால் முறையே பெருகி வரும் ஆதலால் இந்த நெறி நியமங்களே இவ்வாறு கினேவுறுத்திர்ை. செற்ருர் = பகைவர். செறுத்தலேயுடையவர் என்பது தெரிய வந்தது. செறுத்தல்= சினத்தல்; பகைத்தல்; கொல்லல். அல்லல் புரிபவரை அடக்கி ஒழிக்க. நாடாளும் மன்னருக்குக் கேடுகுழும் ப ைக வர் யாண்டும் இயல்பாய் எழுவர். அவரது வஞ்சமும் சூழ்ச் சியும் வன்மமும் மிக்க வன்மையும் தக்காரைச் சார்ந்த வரைச் சாரமாட்டாமல் தேய்ந்து மாய்ந்தே போம். பொல்லாத பகைவரை ஒல்லேயில் வெல்ல விரும்பி ல்ை அவர் நல்லவரை நன்கு சார்ந்து கொள்ளவேண்டும். கொல்லே யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்ருர் சினம். (நாலடி 178) மரத்தின் வேர்க்கட்டையை அடுத்திருக்கும் புல்லேக் கலப்பை எழுப்ப முடியாது; அதுபோல் தக்க வலியா ரைச் சார்ந்திருப்பவரைச் செற்ருர் சினம் யாதும் செய்ய முடியாது என இது குறித்துள்ளது. மிகவும் மெலியரேயாயினும் தகவுடையாரை அடுத் தவர் வலிய கொடிய பகைக்கும் 'அஞ்சாமல் வளமாய்