பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 2 திருக்குறட் குமரேச வெண்பா தேவர் யாவரையும் அடக்கித் திக்கு விசயங்கள் புரிந்து மிக்க வீரச்செருக்குடன் விளங்கி நின்றனர். தேவராச னை இந்திரனும் யாதும் செய்ய முடியாமல் அடங்கி ஒடுங்கியிருந்தான். அவரைக் காண நேர்ந்தபோதெல் லாம் மிகவும் பணிவுடையய்ை நயமொழி பகர்ந்து விகய மாய் இவன் ஒழுகி வந்தான் காலத்தை எதிர்நோக்கிப் பொறுமையாயிருந்து வந்த இவன் விசயனே விழைங்து கண்டான். அவன் அருந்தவம் செய்து சிவபெருமானி டம் சிறந்த படைக்கலன்களைப் பெற்று வந்துள்ளமை யால் அவனிடம் தனது அவல நிலையை விளக்கிப் பகை வரைத் தொலைத்து ஒழிக்கும்படி வேண்டின்ை. ஆழிநீர் அழுவத் தென்றும் உறைபவர் ஆழி யானும் ஊழியின் நாதன்தானும் உருப்பினும் உலப்பி லாதோர் ஏழிரு புவனத் துள்ளோர் யாரையும் முதுகு காண்போர் கோழியான் தனக்கும் தோலா அவுனர் முக் கோடியுண்டால். தவாதபோர் வலியின் மிக்க தவத்தினர் சாபம் வல்லோர் சுவாதமே வீசி எல்லா வுலகையும் துளக்கு கிற்போர் விவாதமே விளேக்கும்சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர் நிவாதக வசத்தர் என்னும் பெயருடைக் கொடிய நீசர். மற்றவர் எனக்கு நாளும் வழிப்பக்ை யாகி நிற்போர் கற்றவர் வணக்கி ற்ைகும் கடக்கரும் வலியின் மிக்கோர் செற்றிட நின்னே யன்றிச் செகத்தினில் சிலர்வே றுண்டோ வெற்றிவெஞ் சிலேகொள் வீர! இவ்வரம் வேண்டிற்றென்ருன். (பாரதம், நிவாதகவசர்) நேர்ந்துள்ள பகைவர்களின் கிலேமைகளே விளக்கிக் காட்டி இந்திரன் அருச்சுனனிடம் இவ்வாறு வேண்டி யிருக்கிருன். இந்த வேண்டுகோளுக்கு அங்த வீரன் விரைந்து இசைந்தான். உரிய சேனைகளோடு அரிய தேர் மேல் ஏறி அவன் போர் மேல் போனன். தமக்கு யாரும் எதிரிகள் இல்லேஎன்று இறுமாங்து களித்திருக்த அந்த அசுரர்கள் யாவரும் அதிசயித்து ஆரவாரமாய்த் திரண்டெழுந்து போருக்கு மூண்டனர். ஆ ண் ட வன்