பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 26 15. அரிய சக்கரவர்த்தித் திருமகன் எளிதே வந்து வாய்த்த பொழுது பெரிய பகையை வென்று சுக்கிரீவன் உயர்ந்து வாழ்ந்தான். தக்க சமையத்தில் தம் கருமங் கஅளக் கருதிச் செய்பவர் மிக்க செல்வமும் பு க ழு ம் பெற்று மேன்மையுடன் வாழுகின்றனர். காற்றுள்ள பொழுதே துாற்றிக்கொள் காலம் உள்ள பொழுதே ஆற்றிக்கொள். என்பது பழமொழியாய் வந்துள்ளது. உரிய காலத் தில் செய்கின்ற காரியங்கள் இனிதே முடிந்து இன்பங் கள் தருகின்றன. அவ்வாறு செய்யாதனவறிதே இழிக் துபடுகின்றன. படவே பலன்களேயிழந்து மனிதர் படச டைகின்றனர். காலம் தெய்வக் கொடையாய்த் தேர்ந்து வருகிறது: அது எய்தியபோது செய்யவுரியன செய்து வரின் செய்யவள் அருள் சீருடன் சேர வரும். எய்தற்கு அரிய யாக்கை தனக்கு எய்திற் றென் ருல் அதுகொண்டு செய்தற் கரிய அறங்கள் பல செய்து துயர்கூர் பிறவியினின்று உய்தற் கொருமை பெறவொண்ணு துழல் வோன் உடம்பு பொற்கலத்தில் பெய்தற் குரிய பால்கமரில் பெய்தது ஒக்கும் என்பரால். (பிரபுலிங்கலிலே 11) இந்தக் குறளேக் கருத்தில் வைத்துக்கொண்டு சிவப் பிரகாசர் இப்படித் தத்துவ நோக்கோடு பாடியிருக்கிரு.ர். மனிதப் பிறவி பெறுதற்கு அரியது. அதைப் பெற்றி ருந்தும் அதல்ை பெறவுரிய புண்ணியத்தைச் செய்து பிறவித் துயர்கள் நீங்கிப் பேரின்ப நிலையை அடைய வில்லேயால்ை அந்த மனிதனது பிறப்பு வீ ணு ன து என்று இங்கே அறிந்துகொள்கிருேம். எய்தற்கு அரியது எது? செய்தற்கு அரியது எது? என்பதை இதில் வேறு ஒரு வகையில் உணர்ந்து உண்மையைத் .ெ த எளி ங் து உறுதி நலன்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம்.