பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பெரியாரைத் துனைக் கோடல் 24 19 வாழ்ந்து வருவர் என்பதை உவமைக் குறிப்பால் ஒர்ந்து _றுதிவனே தேர்ந்து கொள்கிருேம். செற்று செயக்கிடந்ததில். செல்வாவா செப்ா சினம் _ _ா எண்டையும் உய்த் துணர்ந்து STTTT TTTTT T TTTT T TTT TT TTTTT TTS _ா பரிய வி. வாயை அப் சார் _ா ,தாம் மருவில்_பலியேல் _அயிர் சடைமேல் கட்செவியஞ் சாதே _சிறையப் புள்ள சைப் பார்த்து. (நன்னெ றி, 9)

  1. சிவபெருமான் சடை மேலுள்ள பாம்பு கருட னேக் கண்டு அஞ்ாது. அதுபோல் மிக்க மெலியவரா யிருந் தாலும் தக்க வலியவரைச் சாரின் தொக்க பகைவருக் கும் அஞ்சார் என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

சிறிய பயிறர் சார்பினே விழையன்மின் திறல் கெழு பெரியோராம் அறிரு பாயினுர் சார்பினே விழைமினே அலளிதழ் விரிகொன்றை வெறிநறுந்தொடை எம்பிரான் சார்பினே விழைதலால் உரகங்கள் மறுவி லாற்றல்சால் கலுழனே வினுயின வாழ்ந்தனேயோ? வென்ன. (காஞ்சிப்புராணம்) கருடனேக் கண்டர்ல் பாம்பு அஞ்சி நடுங்கும். அத் தகைய பாம்பு ப ர ம ன ச் சேர்ந்தபின் அந்தப் பயம் நீங்கிப் போயது. திருமால் வாகனமாகிய தெய்வக் கருடனுக்கும் அது சிறிதும் அஞ்சவில்லை. மாயவன் ஒருநாள் அத்து யவனக் காணப்போர்ை. அங்கே வங்த கருடனே அந்த அரவம் கண்டது: கருடா! சுகம்ா?” என்று கேட்டது. "இருக்கும் தானத்தில் இருந் தால் எல்லாருக்கும் சுகம்தான்' என்று அப்பறவை வேங்தன் குறிப்பாகப் பதில் உரைத்தது. பெரியோரைத் துணேக்கொள்ளுங்கள்: அதல்ை மகிமையும் வலிமையும் உளவாம் என உலக மக்களுக்கு அது போதித்துள்ளது என்று இக்கவி மிகவும் சுவையாக உணர்த்தியுளது.