பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. க | ல ம் அ றி த ல் 26 17 காலம் இயைந்தபோது விரைந்துசெய்து காற்றின் வேந்தன் ஆற்றியுள்ள அதிசய ஆற்றலே விண்னேரும் மண்ணுேரும் வியந்து போற்றிப் புகழ்ந்து நின்றனர். முன்னுள் காற்றும் வாசுகியும் தந்தம் வலியின் நிலே மொழிந்து பொன்னர் வரையை வாசுகிதன் பனத்தால் பொத்திப் புறம்காப்பத் தன்னுர் விசையின் பெருங்காற்றுத் தாக்கச் சற்றும் சலியாது விண்ணுேர் முனிவர் வேண்டியிட வீர ன் சற்றே முடிசாய்த்தான். (1} வாயுவு இயக்கம் இல்லாமல் வானேர்.உலகும் மண்ணுலகும் காயும் கனலில் இட்டதுபோல் கலங்கிப் புழுங்கிக் கசிந்துற்று வேயின் பணத்தா யிர அரவை விண்ணுேர் முனிவர் வேண்டியுமே சாயும் படிசற் றறியாதா ன் சற்றே தன் தோள் முடிசாய்த்தான். (2 ) குலேயா நிலத்தின் வடமேருக் குலேயமோதி அதன் திகழ்முத் தலையார் சிகரம் தனேமுறித்துத் தடங்கால் அதனேக் கொண்டுபோய் அலேயார் கடலில் முன்பிட்ட அந்த இடம் இம் மூவருக்கும் நிலேயாம் பதியாம் என த்தச்சன் நினேந்து அங்கதனே நிகழ்த்துவான். (3) (இராமா: உத்தரகாண்டம்: 3-35) வாசு கியோடு வாதாடி நின்ற வாயு ச ைம ய ம் அமைந்தபோது மேரு கிரியின் சிகரங்கள் மூன்றைப் பறித்து எறிந்த திறத்தை இவை விளக்கியுள்ளன. இலிங்கபுராணம் முதலிய நூல்களும் இவ்வீரத்திறலைக் குறித்து வியந்து மதித்துத் துதித்திருக்கின்றன. 328