பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 262 I பக்கம் நோக்காமல் பதையாமல் கி ன் று உற்ற இரையைப் பற்றிக் கொண்டு வா ழு ம் பறவையான கொக் கைப் பார்த்தாவது பாராளும் மன்னர் காரிய சித்திபெற்று வீரிய வெற்றியுடன் யாண்டும் மேன்மை யாய் விளங்க வேண்டும் என விளக்கியிருக்கிரு.ர். மிக்கோர் நடுவர் எனின் வெல்லற்கு உபாயமுன்மூன்று; எத்திறத்தும் தண்டம் இகக்கபகை கீழாயின் கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. (இன்னிசை 163) இந்தக் குறளே எடுத்துக் காட்டி இந்நூலாசிரியர் இவ்வாறு காலம் அறிந்து செவ்வையாய் வினைசெய்யும் காட்சியைத் தெளிவாத் துலக்கியுள்ளார். காகம் கூகைகளே முதலில் இருத்தித் தகரை இடை யே வைத்து, கொக்கை இறுதியில் நிறுத்தி அவற்றின் நிலைமை வ லி ைம நீர்மை சீர்மைகளைக் கூர்மையாக் குறித்துக் காட்டி அவற்றைப்போல் காலம் அறிந்து பருவம் பார்த்து மருமமாயிருந்து கருமங்களே மாங்தர் முடித்துக் கொள்ள வேண்டும் எனத் தேவர் இதில் உணர்த்தியிருப்பதை ஒர்ந்து உணர்ந்து உவந்துகொள் கிருேம். பறவை விலங்குகளிடம் இயல்பாக அமைக் துள்ள பான்மைகள் மக்களுக்கு மேன்மையான விவே கங்களே விளக்கியுள்ளன. சமையம் அமையும் வரையும் அறிவோடு அடங்கி யிருந்து அது அமைந்தவுடனே விரைந்து வினையை முடித்துக் கொள்வது வேந்தர் கடமையாம். இது வீமன் பால் விளங்கி கின்றது. ச ரி த ம் . விராட நகரத்தில் வீமன் மறைந்து உறைந்து வருங் கால் கீசகன் இவனுக்கு இடர்கள் பலசெய்தான். அங்கு அரசனுக்கு இவன் சமையல் வேலை செய்து வங்தமை யால் இவனே மடையன் என்றே அவமதித்து அவன் இகழ்ந்து வந்தான். சொல்லாலும் செயலாலும் அப்