பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2622 திருக்குறட் குமரேச வெண்பா பொல்லாதவன் புரிந்து வருகிற அல்லல்களேயெல்லாம் காலம் கருதி இவன் பொறுத்து வந்தான். பின்பு துரோ பதையைக் காதலித்து அவன் தீது செய்ய நேர்ந்தான். அத்தியவனே அழித்து ஒழிக்க வேண்டும் என்று இவன் துணிந்தான். பாஞ்சாலிபோல் கோலம் கொண்டான்: ஒரு தனியிடத்தில் அமர்ந்து கொண்டு ந டு நி சி யி ல் அவனே அங்கே வ ரு ம் ப டி ஒருத்தியிடம் நயமாய் உரைத்து விடுத்தான். அந்த உரையைக் கேட்டதும் உள்ளம் களித்துக் காமவெறியய்ை இரவில் கடுகி வங் தான். பருவ மங்கைபோல் படுத்திருந்த உ ரு ைவ அடுத்து வந்து ஆசை வார்த்தைகள் பல பேசி அருகே நெருங்கினன். நெருங்கவே அவனே விரைந்து பற்றி எற்றி வதைத்து இவன் வெற்றி பெற்று வந்தான். கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க, சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க என்பதை இவன் அன்று குத்தி விளக்கி ன்ை. மருள ய்ை வந்து அவன் மாய்ந்து மடிந்தகிலேயை அயலே வகையாய் ஆய்ந்து காண வருகிருேம். பைங்குலக் குரும்பையைப் பழித்த கொங்கையாய்! மங்குலேப் புழுகளே வைத்த கூந்தலாய்! கங்குலிற் கால்வழி காட்ட வந்ததின்று இங்குலப் புறும் எனது ஆவியியவோ? (1) கிஞ்சுக மலர்ந்துநின் கிள்ளே வாய்மையால் அஞ்சலென் ருேருரை அளித்தல் காண்கிலேன் நஞ்சன விழிக்கடை நயந்த பார் வைகொண்டு எஞ்சுமென் உயிரினே எடுப்ப தென்றுநீ? (2) கீசகன் இம்முறை கிளந்த பற்பல வாசகம் கேட்டலும் மலங்கொள் நெஞ்சு டைப் பூசகர் பூசைகொள் ளாத புன்பவ - நாசகக் கடவுள் போல் நகைத்து நோக்கியே. (3) பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மாமகன் கண்ணுடைப் பொறியெழும் கனலின் வந்திட மண்ணுடைக் காவலன் மைத்து னன்றனே எண்னுடைக் கைகளால் இருகை பற்றின்ை. (4)