பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 26.23 பற்றினுன் பற்றிய பாணி யாலெழச் சுற்றிஞ்ன் கறங்கெனத் துரணம் ஒன்றிைேடு எற்றின்ை சென்னியை எடுத்த தன்வினே முற்றின்ை நெடும்பெரு மூச்ச கிையே. (5) (பாரதம், கீசகன்வதை) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். கொக்க ஒக்க அடங்கி யிருந்தவன் தக்க நேரம் வந்ததும் மடங்கலேறுபோல் கொதித்து விரைந்து கருதிய வினையை உறுதியாய் முடித்திருக்கின்ருன். கொக்கும் இரை தே ருதலின் அருட் குருவின் அருளில்யான் நோக்கத் திக்குலோகம் என்றது எல்லாம் தெரிய வேண்டியுரைத் ததுவாய்த் திக்கு லோகமும் இறந்து தேரும் யானும் இறந்ததுவாய் ஒக்கும் உவமை யில்லாத ஒளியாய் எங்கும் நிறைந்ததுவே. (அத்துவித வுண்மை, 95) கொக்கு இரையை நாடியிருப்பது போல் நான் என்னே நோக்கியிருந்தேன்; மாய மயக்கங்கள் ஒழிக் தன: தூய மெய் ஒளி துலங்கி நின்றது என ஒரு ஞானி யின் ஆன்ம அனுபவத்தை இங்ங்னம் அருளியுள்ளார். ஆகும் அளவும் அடங்கியமர்; ஆனவுடன் வேகமாய்ச் செய்க வினை. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. காலம் அறிந்து வேந்தர் வினைசெய்ய வேண்டும். பருவம் படிந்து செய்வினே திருவை அருளும். அரிய வினேயும் எளிதே முடியும். ஞாலம் கருதினும் நன்கு கைகூடும். காலம் கருதுபவர் ஞாலம் பெறுவர். -- ஊக்கம் உடையான் ஒடுக்கம் ஆக்கமாகும். அடக்கம் அறிவின் அடையாளம். பருவம் நோக்கிப் பகைவரை ஒழி. உரிய காலம்வரின் அரியதைச் செய்துகொள். விரகுடன் அடங்கி விரைந்து வினேசெய். சக-வது காலம் அறிதல் முற்றிற்று. 1