பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2627 இராகுகாலத்தில் சகுனத்தடை நேர்ந்து பொழுதல் லாத பொழுதில் புகுந்து பேசத் தெரியாமல் பிதற்றின லும் இவனிடம் வந்தவர் எவரும் பெரும் பொருள்களே ப் பெற்றே போயுள்ளனர். அவ்வுண்மையை இ. தி ல் உ ண ர் ந் து கொள்கிருேம். வண்மையில் இவ்வாறு உயர்ந்திருந்த இவன் திண்மையிலும் சிறந்திருந்தான். மாறுபட்டு மூ ண் ட பகைவரை மாண்டுபடத் தாக்கி யாண்டும் நீண்ட வெற்றிகளேப் பெற்று வந்தான். அரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப அண்ணல் யானேயொடு வேந்துகளத்து ஒழிய அருஞ்சமம் ததையத் தாக்கி நன்று நண்ணுத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணேயம் படப்பை நாடுகிழ வோயே! (புறம், 126; பொருது வென்று வந்துள்ள இவனது போர் வீரத் தை கப்பசலையார் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் பாடியிருக்கிரு.ர். எதையும் சீர்தூக்கி நோக்கித் தெவ்வர் நிலையை எவ்வழியும் செவ்வையாய் ஆராய்ந்து காலம் தெரிந்து இடம் அறிந்து வினேதொடங்கி வந்தமையே இவனுடைய வெற்றிகளுக்குக் காரணமாய் நின்றது. முற்றும் இடம் கண்டபின் அல்லது எ வி வி சீன யு ம் தொடங்கார்; யாரையும் எள்ளார் என்பதை இவ்வீரன் செயல் இயல்கள் யாண்டும் நன்கு விளக்கி நின்றன. ஏற்ற இடத்தை எதிர றிக்து பின்வினையை ஆற்றுக ஆற்றல் அது. உரிய இடம் பெரிய திடம். 492. திண் டோள் வலிமிகுந்தும் செய்ய அரண் சேர்ந்துயர்வு கொண்டான் மதுவேன் குமரேசா-கொண்ட முரண் சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண் சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும். (உ) இ-ள் குமரேசா! மிகுந்த வன்மை அமைந்திருந்தும் மது ஏன் சிறந்த அரசீன அடைந்திருந்தான்? எனின், முரண்