பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.30 தருக்குறட் குமரேச வெண்பா தெரிய அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் என்று இதனே ஈண்டு விதந்து விளக்கிக் குறித்தார். உறுதியாக உற்ற அரண், வெற்றி பொருள் புகழ் முதலிய பலவகை நலங்களேயும் அரசர்க்கு ந ன் கு பயந்தருளும் ஆதலால் பலவும் தரும் என்ருர், ஆக்கம் உற வேண்டின் அரனே ஆக்கிக் கொள்க. தக்க வலியுடையார்க்கும் இடவலி மிக்க மேன்மை யாய் வெற்றித் திருவை விளேத்து அருளும். இது மதுவின் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் அசுரர்குலத் தலைவன். அதிசயமான ஆற்ற லோடு மதிநலமும் வாய்ந்தவன். அரிய விரதங்களே நோற்றுப் பெரிய வர பலங்களைப் பெற்றவன். இயல் பாகவே நல்ல குணங்கள் பல இவனிடம் உயர்வாய் நன்கு அமைந்து இருந்தன. மன்னவர் மன்ன! முன்னுள் மதுவெனும் தான வேந்தன் தன்னெதிர் இலாத வீரன் தருமமும் தயாவும் மிக்கோன் பிஞ்ஞகன் அருளால் பெற்ற பெருவலித் திரிகுலத்தன் அன்னது கைய தாக விளிவிலா ஆயுப் பெற்ருன். இன்னவாறு இவனுடைய நிலமைகளே இராமபிரா னிடம் முனிவர்கள் கூறியுள்ளனர். ஆகவே இவனது விவேகத்தையும் வினையாண்மைகளையும் .ெ த ரிங் து கொள்கிருேம். தனது பேரால் மது புரம் என்று ஒரு பெரிய ந க ரத் ைத யுண்டாக்கி அரிய அரண்களே அமைத்து ஆட்சிபுரிந்து வந்தான். வருங்கால் இராவண னுடைய சிறிய தாயாகிய கும்பிகசி என்பவள் இவன் மேல் காதல் கொண்டாள். கரவாய் வந்து தன்னேக் கவர்ந்துபோம்படி மு ட ங் க ல் ஒன்று அனுப்பிள்ை. அடங்காத போர்வீரன் என இலங்கை வேந்தனே இவன் அறிந்திருந்தும் யாதும் கலங்காமல்போப் அ வ ளே க் கவர்ந்து கொண்டு வந்து கந்தருவ மணம்புரிந்து இன்ப போகங்களை நுகர் ங் து மகிழ்ந்திருந்தான். இதனைத்