பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 263 f தசமுகன் அறிந்தான். வசைமிக வந்ததே என்று வருந்தி ன்ை. வீர சபதம் கூறிச் சேனேகளோடு இவன் மேல் அவன் மான வீறுடன் போருக்கு எழுந்தான். பூனேச்செவியை எலிமோந்து புலியைப் புல்வாய் தொடர்ந்ததெனத் தானேக் கடலேக் கலக்கி என்றன் தாயர்க்கு இளேயாள் தனே க்கொண்டென் மானக் குலத்தை வரம்பழித்தான் மதுவே கேட்டும் வாழ்ந்தோம் நம் சேனேக் கடலே மதுபுரத்தில் செல்க என்ருன் சினமிக்கான். இவ்வாறு வெகுண்டு வந்தவன் இவனது அரண் வலியைக் கண்டதும் அயர்ந்து கின்ருன். சேகீனத்திரள் களோடு அவன் மூண்டு வந்திருப்பதை அ ஹி ங் து ம் யாதும் அஞ்சாமல் இவன் அமர்புரிய மூண்டான். மனைவி மதிநலமுடையவளாதலால் இவனேத் தடுத்து கிறுத்தி ள்ை. நேரே இராவணன் எதிரே வந்து இதமுடன் வணங்கிள்ை: அவன் உள்ளம் இரங்கி உவகையுறும்படி தக்க விநயத்தோடு சாதுரிய சாகசமாய்ப் பேசிள்ை: மக்கள் இழந்த இடும் பையினும் மனேயாள் இழந்த இடும்பையினும் மிக்க இடும்பை ஒவ்வாத விதவை இடும்பை என விளம்பத் தக்க ததல்ை என்கழுத்தில் தாலி நீதந் தருள் என்று - தொக்க மணிப்பூண் மார்பானே த் தொழுது பின்னும் இவைசொல்லும்: (1) விட்டு விளங்கு மணிமுடியாய்! வேதம் சொன்ன பிர மாதி எட்டு மனத்தில் ஒருமணமாம் அரக்கர் குலத்தின் இயல்பறிதி; கட்டும் அரிய காவலேயும் கலக்கிப் புக்குக் கன்னியரை