பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263.4 திருக்குறட் குமரேச வெண்பா அரிய வலி. பெரிய திருவாய் மகிமை தருகிறது. அது தவற நேர்ந்தால் எவனும் தளர நேர்கிருன். தானத்தின் பலமே யன்றித் தனக்கொரு வலியில் என்று வானத்தின் வேந்தன் முன்னுள் மாதவன் எதிரே நின் ருன்; ஈனத்தை விழைந்து வந்தான் இழிபழி எய்தி நொந்தான்; மானத்தை யிழந்து சென்ருன் வையகம் வைய அந்தோ! தனக்கு உரிய அரிய தானத்தை இழந்து வந்தமை யால் வானவர்கோனும் ஒரு பூனேயாயிழிந்து ஈனமாய்ப் போனன் என இடவலியின் மேலான பெருமையை இங்ங்னம் இது நன்கு தெளிவுறுத்தி யுள்ளது. ஆற்ருதவரும் இடம் வாய்த்தால் ஆற்றலுடைய வராய் ஏற்றம் மிகப் பெற்று எவரையும் வெல்வர். இது, சிகண்டிபால் தெளிவாய்த் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் பாஞ்சால தேசத்து வேந்தனிடம் தோன்றி ன்ை. அலி வடிவினன். தனது அலிவடிவத்தைத் துரல கர்ணன் என்னும் கந்தருவனுல் மாற்றி ஆண்வடிவு கொண்டான். முன் பிறப்பில் காசிராசன் மகளாயிருந்த அம்பை என்பவளே பின் பிறப்பில் சிகண்டியாய் வங் துள்ளமையால் பழம் பகைம்ை கொண்டு வீடுமனே வென்று தொலைக்க விரகு சூழ்ந்து கின்ருன். அந்த வீரனுேடு போராடவுரிய தீரமும் திண்மையும் இலணுயி னும் காலம் கருதி இடம் அறிந்து காவாப் வந்தான். பாரதப் போரின் பத்தாவது நாளில் அந்த வித்தகன் எதிரே மூண்டான். அதிசய வீ ர ைன அவனுடைய பாணப்பிரயோகங்களேக் கண்டு அஞ்சி மீண்டு அயலே இவன் ஒதுங்கிப் போனுன். பயங்துபோன இவனே விசயன் தயங்துகொண்டு வந்து தனது அயலே கிறுத்தி யாதும் அஞ்சாதே என்று தேற்றி அவ்வில் வீரனே விடுமளுேடு நேரே போராடின்ை. விசயனுடைய வீரப் பகழிகள் பாயவே சேனத் தலைவனுய் கின்று செருச் செய்து வந்த மகாவீரன் தேரில் அயர்ந்து சாப்ந்தான்.