பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 242 ! நடுவந்த மிடற்ருர் முன்போய் விடுத்தெந்தை கருத்தியாது (என்ன நடுவந்த நிலையான கேட்ப நாயகன் நிகழ்த்து மன்னுே. (2) அறவன் நீயல்லே யோவுன் அகத்தினுக் கிசைந்த செய்கென்று இறைவனதருளால் வானின் றெழுமொழி கேட்டு வையைத் துறைவனும் அறத்தி குற்ைருச் சோழனேச் சிலமால் யானே மறவயப் பரிபூண் மற்றும் வழங்கினுன் விடுத்தான் பின்னர். வள்ளல்தன் தம்பி என்னும் மன்னவர் சிங்கம் தன்னேத் தள்ள ருந் தறுகண்ஆண்மைத் தருக்கறத் தானுள் செல்வம் உள்ளன. சிறிது மாற்றி ஒதுக்கியெவ் வுயிர்க்குந் தாயாய்ப் பள்ளநீர் அகலங் காத்துப் பல்வளம் பழுக்க வாழ்ந்தான். (4) (திருவிளையாடல், 35) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். சிவ பரம்பொருளின் திருவருளே இவன் உரிமையாய்ப் பெற்றுள்ளான். அவ்வுண்மையை ஈண்டு துண்மையா யுணர்ந்து கொள்கிருேம் தக்க பெரியோர் களேத் துனே யாகத் தழுவி பாண்டும் ஒழுகி வந்துள்ள மையால் என்றும் எங்கும் இவன் மிக்க வெற்றியாள ய்ை விளங்கி நின்ருன். தக்கார் இனத்தளுப் ஒழுக வல்லவனேச் செற்ருர் யாதும் செய்ய முடியாது என்பதை வையம் இவன்பால் தெளிந்து கின்றது. மேலோரைச் சேர்ந்தவர் மேன்மை யுடன் விளங்கி மேலோங்கி நிற்பர் விரிந்து. தக்காரைத் தழுவி ஒழுகு. --- 447 அன்றிடித்தார் தம்மையுவந் தாதரித்த கிள்ளிநலம் குன்ருத தென்னே குமரேசா-நன்ரு இடிக்குந் துனே யாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். (எ) இ-ள் குமரேசா இடித்து அறிவு கூறியவரை இனிது பேணி வந்த கிள்ளிவளவன் ஏன் வள்ளியணுய் வாழ்க்