பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2638 திருக்குறட் குமரேச வெண்பா மறைகெழு நூலும் தேசும் மாசிலாத் தவமும் ஞான முறைவரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ? துறைகெழு கலைகள் வல்லாய்! துன்னலர்ச் செகுக்கும் போரும் நிறைதரு வலியும் வாழ்வும் நிருபர்தம் இயற்கை யன் ருே? (பாரதம்) அரசர்க்கு உரிய இயல்புகளே இது அறிவித்துள்ளது. மாதவர்க்கு ஞான யோகம் மகிமையாம்; மன்னவர்க்கு மான வீரம் பெருமையாம் என்பது தெரிய வந்தது. இன்னவாருன நிலைமை நீர்மைகளில் தலைமை வாய்ங் துள்ள வேந்தர்கள் நல்லவர்களே நாடிக் காத்துப் பொல் லாதவர்களேப் பொருது போக்கி நாட்டுக்கு நலம் பல புரிந்து யாண்டும் பலம் பொருந்தி வருகின்றனர். இடர்களே கண்ணி எண்ணிச் செருக்கியுள்ள ஒன்ன லரை மன்னர் யாவும் உன்னி யுணர்ந்து உரிய இடம் புகுந்து உறுதியா ஊக்கி நின்று பொருது ஒழிக்கின்ருர். இது இலவணன் பால் தெரிய வங்தது. ச ரி த ம் . இவன் அசுர வேந்தகிைய மதுவின் புதல்வன். மாய விஞ்சைகள் பல பயின்றவன். அதிசய ஆற்றல்கள் நிறைந்தவன். அரசர் பலரை அடங்க வென்று யாரும் தனக்கு நிகரில்லே என்று வெற்றி விருேடு இறுமாந்து வந்தான். பின்பு யாதும் அன்பின்றி அருந்தவர்களுக்கு இடர்கள் புரிந்தான்; யாண்டும் அல்லல்கள் நீண்டன. மாதவர்கள் மறுகி வந்து இராமனிடம் இவனுடைய கொடுமைகளைப் பரிதாபமா யுரைத்தன்ர். அவ்விர வள்ளல் இவனே அடக்கி வரும்படி தம்பி சத்துருக்கனே ஏவின்ை. உரிய படைகளோடு அவன் ஊக்கிஎழுந்தான். இவனுடைய தன்மை வ ன் ைம க ளே எல்லாம் நன்கு உசாவி யறிந்து சமையம் நோக்கி இடங்தெரிந்து வந்து விரைந்து நகரை வளைந்து கொண்டான்: ' இனிமேல்