பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2640 திருக்குறட் குமரேச வெண்பா என்னுடைய பழம்பகைவன் தம்பிநீ என் னிடைவந்து அகப்பட் டாயின்று உன்னுடைய உயிர்கொள்வன் எனவுரைத்துப் பின்னும்ஈது உரைக்க லுற்றன். (3) தெவ்வழிக்கும் சிலேதரித்த திறலுடைய மாந்தாதா சேனே யோடென் கைவழிவந்து அகப்பட்டுக் கனலாகி ஒழிந்தமை நீ கழறக் கேட்டும் உய்வழியொன் றிலேயின்றுன் உயர் சேனே யதைெடுமென் உழைவந் துற்ருய் அவ்வழியில் பிறந்தோருக்கு அறியாமல் வரவந்த அழகே தென்றன். (4) (உத்தரகாண்டம் 13) எண்ணிச் செருக்கி இவன் இறுமாந்து இகழ்ந்து பேசியிருக்கும் உரைகளே இங்கே அறிந்துகொள் கிருேம். பின்பு போர் மூண்டது; இருவரும் நீண்டநேரம் மூண்டு போராடினர். முடிவில் அவ்வீரன் வில்லாண்மையால் இவன் மாண்டு மடிந்தான். துன்னியார் இடன் அறிந்து துன்னிச்செயின் எண்ணியார் எண்ணம் இழப்பர் என் பதை இவன் அன்று இழந்து அழிந்து காட்டின்ை. துன்னர் நிலைதெரிந்து துன்ன வினைபுரியின் அன்னுரை வெல்லல் எளிது. ஒன்னுரை ஒர்ந்து ஒழி. 495. கண்ட முதலே கசேந்திரனே நீள் புனலுட் கொண்டுவென்ற தென்னே குமரேசா-மண்டு நெடும்புனலுள் வெல்லும் முதலே யடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. - (டு) இ-ள். குமரேசா! வலிமிகுந்த கசேந்திரனேயும் நெடிய நீர் நிலையில் ஒரு முதலே ஏன் அன்று வென்றது? எனின், நெடும் புனலுள் முதலே வெல்லும், புனலின் நீங்கின் அதனைப் பிற அடும் என்க.