பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2652 திருக்குறட் குமரேச வெண்பா கெட்டவாள் அரக்கர் கிளர் பெரும் பயத்தார் கேடில்சீர் இராவணன் அமரில் பட்டபா டெல்லாம் வீடணற் குரைப்பப் பரிவுறு மனத்தினன் அவன் போய்ச் சிட்டனயுள்ள பிதாமகற் குரைப்பச் சிந்தைநொந்து அச்சிறை விடுப்பான் வட்டமா மதில் சூழ் அருச்சுனன் வாழும் வள நகர் மாமுனி வந்தான். (1) அந்தமா முனிவன் அடியினே வணங்கி அருச்சுனன் அருச்சனை செய்திங்கு எந்தை நீ வந்த காரணம் என்கொல்? இயம்புதி ! என்றவன் இசைப்ப இந்திரா தியரை வென்றுற நெடுநாள் ஈட்டிய விறலெலாம் உனக்குத் தந்திரா வனன்நின் தலே க்கடைச் சிறையான் த ராபதி யாருனேத் தடுப்பார்? (2) ஏறிய வலியே யினியுனக் கமையும் இறைவகேள் இராவணன் தன்மேல் சிறிய சீற்றந் தவிர்ந்து நீ அவனேச் சிறைவிடு கெ ைமுனி செப்ட ஆறிய மனத்த யைவன் விடுப்ப அரக்கனே இலங்கையில் விடுத்துத் தேறிய சிந்தைச் செழுமறை முனியாம் திசைமுகன் தன்னுல கடைந்தான். (3) (கார்த்தவீரியம்} இலங்கைவேந்தன் எதையும் எண்ணிநோக்காமல் இறு மாந்துவந்து போராடிப் பட்டுள்ள அவமானங்களே இவற்ருல் அறிந்துகொள்கிருேம். கிலத்தில் ஒடும் தேச் நீரில் ஓடாததுபோல் இடவகை தெரியாமல் மூண்டு. போராட வந்து ஈண்டு இவன் இடரடைந்துள்ளான். அவரவர்க் கான இடமே வலியாம் தவறின் மெலிவாம் தளர்ந்து. வலிய இடம் ஒர்ந்து கொள்.