பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2653 497 ஒர்துனேயும் இல்லாமல் ஒன்னலரை வென்றசனேன் கூர்புகழ்கைக் கொண்டான் குமரேசா-சீரமைந்த அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். (எ) இ-ள், குமரேசா வேறு துணே வேண்டாமல் தனியே நின்று அசன் ஏன் அரசரனேவரையும் வென்ருன் ? எனின், எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் அஞ்சாமை அல்லால் துனே வேண்டா என்க. உரிய பெரிய துனே ஈங்கு உணர வங்தது. யாவும் குறையாமல் ஆராய்ந்து உரிய இடத்தில் கின்று வினேசெய்யின் ஊக்கம் அல்லது வேறுதுணே அந்த வேந்தனுக்குத் தேவையில்லை. வினே செயயும் திறங்களே இதில் வியந்து காண்கின் ருேம். எஞ்சுதல் = குறைதல். இதன் எதிர்மறை விணே யெச்சம் எண்ணுதலே கண்ணி வந்தது. நேர்ந்துள்ள கிலேகளே யெல்லாம் கூர்ந்து ஒர்ந்து வழுவற ஆய்ந்து தேர்ந்துகொள்ளவேண்டும் என்பார் எஞ்சாமை எண்ணி என்ருர். வினேதொட்ங்குதற்கு முன்னதாக விரைந்து விழைந்து செய்யவுரியது தெரியவந்தது. உறுதியுடன் ஊக்கி ஆராய்ந்தே செய்க என்ற தல்ை அங்ஙனம் செய்யாவழி நேரும் சிறுமையும் சிதைவும் தெரிய நின்றன. கருதாத கருமம் விருதாவாய விளிகிறது. அஞ்சாமை=கலங்காத மனவுறுதி. அச்சம் மனிதனேக் கொச்சை யாக்கி விடும். நல்ல வகையில் அஞ்சாத திண்மை எ ல் லா வகையிலும் அவனே உச்சமாக்கி உயர்த்தி வரும். இது வேந்தர்க்கு உரிமையான உயர் இயல்பாம். மாந்தரை எங்கும் நன்கு பாதுகாத்து ஆளவுரிய மன்னர்க்கு அஞ்சாமை முதலிய அரிய பான்மைகள் உரிமையுடன் எங்கும். மேன்மையாய் அமைந்திருக்க வேண்டும்.