பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ டன் அ றி த ல் Յհ _வேகமான கொடிய கடிகாய்களும் அதன் அருகே அறுக மாட்டாமல் அயலே அலமந்து நிற்கும். உற்ற இருப்பில் உறைந்திருக்கும் பன்றியை வெற்றியுறு வேடரும் வென்றுகொள்ள ர்-உற்ற நிலம் பற்றி யிருப்ப%னப் பற்றலi ல் லோர்வரினும் மும், துெ முனே ந்து. இத" இங் ப் து ன iங்து கொள்ள வேண்டும். தாங்கு lாயான ம்ெ வl க்கும் உறுதியான பகததையும் ஆய மலேயும் த முதலால் அதில் உறைக் நிருப்பது வலது. அந்த லெவலியில் நிலைத்திருப்பவர் பேl in ப் போவது சீர்கேடான செயலாம். கi பக்திவில் குறுமுயல் தந்தியின் வலிது என்று இl, லக் கினில பழமொழி அறிதிநீ இறைவ! iநிலத்திலும் ைக்வெளி தாயினும் இவர் நம் |li, ப், வில் வய அமர் தொடங்குதல் நன் ருல். பா தம்) விபாடன் மீது துரியோதனன் போர் செய்ய மூண்ட பொழுது அந்த மன்னனே நோக்கி விதுரன் இவ்வாறு கூறியிருக்கிருன். தன்னுடைய தனி நிலத்தில் உறைங் திருக்கின ற சிறிய முயல் பெரிய யானையினும் வலிமிக உடையது என்பது பழமொழி ஆ த லா ல் அயலாச் இடத்தே மயலாய்க் காலேறிப் போகலாகாது: போளுல் பொல்லாத கேடாம் என்று அங்த மதிமான் இப்படி அதி விநயமாய் மதிநலம் அருளியுள்ளான். i. தந்தி = யானே. தந்தங்களே யுடையது என்பதாம். ஆகவே ஆற்றல் மிகுந்த ஆண்யானே என்பது தெரிய வந்தது. இந்த மதகரியும் நிலம் பெயரின் கிலே குலேயும். அரிய வலியுடைய பெரிய யானேயே ஆயினும் இடம் சரியாக அமையவில்லையானல் மெலிய பிராணி யும் அதனே வென்றுபோய் விடும்; வேதனையாய் அது நோதலுழந்து படும் என்பது விளங்கி நின்றது. புதரிடைக் குறுமுயல் போகும் ஒடியே; அதன்பினே அடுகரி ஆற்றல் ஆற்றுமோ ?