பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2662 திருக்குறட் குமரேச வெண்பா இதமுடன் இடம் இனிது அமையின், யாவரும் மதவலி யுடையராய் மாண்பு கூர்வரே. மெலியாாயினும் உரிய இடம் அரிய அடலாண்மை களே அருளும் ஆதலால் வேந்தர் இதனே ஒர்ந்து தேர்ந்து வினேபுரிய வேண்டும் என்பதை ங் த உவமானம் உள்ளம் தெளிய நன்கு உணர்த்தியுள்ளது. ஊக்கம் இலயிைனும் இட்த்தோடு உற்ற வினேசெய் குவஞயின் ஊக்கம் உடையார்க் கிடனின்ருய் ஒழியும்; ஊக்கம் இலாதவனுக்கு ஊக்கம் உடையான் ஆயிடினும் உற்ற படையும் பலவேனும் ஊக்கம் அழிவன் இடத்தோடும் உற்று வினேசெய் யாவிடினே.(விநாயகபுராணம்) ஊக்கம் இல்லாதவயிைனும் தான் உறைந்துள்ள இடத்தோடு பொருங்தி வினேசெய்தால் எவரும் அவனே வெல்ல முடியாது; திடமான இடம் அறிந்தே அமர்புரிய வேண்டும் என்று ஒர் அரசன் தன் மகனுக்கு இவ்வாறு இடத்தின் வலியை வலியுறுத்திச் சொல்லியிருக்கிருன். எதிரியின் இடவலியை உணர்ந்து கொள்ளாமல் தன் உள்ளச் செருக்கால் ஊக்கி அவன்மேல் போருக்குச் செல்பவன் எள்ளலடைந்து இழிந்து படுவான். துரியோதனன் இதனை நேரே காட்டி நின்ருன். ச ரி தம். தன் பகைவர்க்கு இடங்கொடுத்து ஆதரித்தான் என்று கருதி விராடன் மீது துரியோதனன் போருக்கு மூண்டான். மாற்ருர் உறைந்திருக்கும் வேற்றிடத்துக்கு வீணே போகலாகாது என்று அறிஞர் தடுத்தனர். தடுத்தும் கேளாமல் கடுத்து விரைந்து பெரும் படைக ளோடு வ ந் து மச்சநாட்டுள் புகுந்து விராடநகரை முற்றுகையிட்டு வெறியனாய் கின்று அவன் போராடி ன்ை. அங்கே மாறு வடிவமாய் மருவியிருந்த விசயன்