பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ டன் அ றி த ல் 2663 தனக்கு நேர்ந்திருந்த அஞ்ஞாத வாசகாலம் அன்ருேடு தீர்ந்து போனமையால் வென்றிவீருேடு வெளியேறிச் செருக்களம் புகுந்து சீறிப்பொருது நேர்ந்த சேனைத் திரள்களே நெட்டழித்து ஒழித்துத் துரியோதன&ன கேரே வந்து முட்டினன். அதிவிரைவில் அவனே இவன் வென்று தொலேத்தான். தேர் இழந்து பரியிழந்து படையிழந்து திறலிழந்து மறுகிகின்று மீள நேர்ந்த அவ்வரசனே இவ் வீரக்குரிசில் பரிவுடன் நிறுத்தி அறிவுரை கூறினன்: அந்த வார்த்தைகள் இந்தக்குலமகனுடைய உள்ளத்தில் நீண்ட காலமாய்க் கொதித்திருந்த கொதிப்புக்களே வெளியே வார்த்துக் காட்டின. பலவும் உணர உணர்த் திய அவ்வுரைகளுள் சில அயலே வருவன காணுக. விசயனுடைய வீர மொழிகள் கார்முகம் கைத்தலத் திருப்பக் கைம்மிகு போர்முகம் தன்னில் நீ புறந்தந் தேகினுல், ஊர்முகக் களிற்றின் மேல் உலாவும் வீதியின் வார்முகக் கன தன மாதர் என் சொலார் ? {1} இருபுறம் சாமரம் இரட்டத் திங்கள் போல் ஒருகுடை நிழற்ற இவ் வுலகம் நின்னதா மருவலர் கைதொழ வாழு கின்ற நீ பொருமுனை காண்டலும் போதல் போதுமோ ? ( 2) உன்பெருந் துனேவரோடு உன்னே ஓர்கணத்து என்பெருங் கனேகளுக்கு இரைகள் ஆக்குவேன்; வன்பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினுன் தன்பெரும் வஞ்சினம் தப்புமே கொலாம்: (3) எங்களைக் கானில் விட்டு இரவி ஏகவெண் திங்களைப் போல்நெடுந் திகிரி ஒச்சினிர்; சங்களே பயில்வள நாடன் தண்டினுல் உங்களைக் களப்பலி யூட்டும் நாளேயே: (4) இரவலர் இளையவர் ஏத்தும் நாவலர் விரவிய துாதுவர் விருத்தர் வேதியர் அரிவையர் வெஞ்சமர் அஞ்சு வோர்பெருங் குரவர் என் றிவர்களைக் கோறல் பாவமே. (5) (பாரதம், திரை: