பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2670 திருக்குறட் குமரேச வெண்பா அஞ்சல் அஞ்சல்நீ பகைவரை ஆருயிர் அடுதல் துஞ்சல் என்றிவை இரண்டலால் துணிவுவே றுண்டோ ? வெஞ் சமந்தனில் வந்துபுண் படாதினி மீண்டால் வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என்சொலார்? மறவோய்! (2) நிலையு முட்டியும் நிலைபெற நின்றுநேர் படத்திண் சிலவ8ளத்துவெஞ் சிலிமுகம் சிற்சில தொடுத்து மலையிலக்கென யாரையும் மலேந்திடு மலேந்தால் அலைகடற்புவி அரசரில் ஆரெதிர் நிற்பார் ? (3) துரண்டு மாவிவை சொரிமதக் களிறிவை துரங்கம் பூண்ட தேரிவை பதாதிமற் றிவைஎனப் புகல ஈண்டு நின்றவை யாவையும் யாவெனத் தெரியா மீண்டு போவதே உறுதியென் றனன்இகல் வீரன். (4) வெயர்த்த மேனியை நறும்பனி நீரினுல் விளக்கி அயர்த்து நீமுது கிடாதொழி இமைப்பொழு தையா! உயர்த்த பல்கொடிப் பகைளுரைத் தனித்தனி ஒட்டிப் பெயர்த்து நல்குவேன் நிரையும் என்றுரைத்தனன் பேடி..(5) கொடித்த டந்தனித் தேரில் நின் றுகைத்துமுன் குதியா அடித்தலம் பிடர் அடித்திட ஒடவும் அவனைத் தொடித்தடம்புயம் இரண்டையும் தொடர்ந்து போய்த் துவக்கிப் பிடித்து வந்தொரு நொடியினில் தேருடன் பிணித்தான். (6) பிணித்த தேரினேப் பெற்றமும் பிற்படக் கடாவித் திணித்தரும்பெரும் பெ ாதும்பரில் சேர்த்திய சிலேயும் துணித்து மேவலர் முடியுகு சோரிதோய் தொடையும் கணித்த எல்லேயில் கொண்டுமீண் டமர்க்களம் கலந்தான் (7) (பாரதம், நிரை மீட்சி) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இங்கே வியந்து காணு கின்ருேம். இவ்வாறு தெவ்வரைக் கண்டு அஞ்சி கடுங் கிய உத்தரன் பின்பு சமர பூமியில் சாரதி செய்த அதிசய அமராடல்களே நோக்கி உள்ளம் ஊக்கி உறுதி மீக்கொண்டு நின்றன். அந்த வீரனுடைய பானங் களால் அடிபட்டு மண்ணில் மருண்டு புரண்டு மயங்கிக் கிடந்த மன்னர்களிடம் இவன் நன்னயமாய்ச் சென்று.