பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2425 ச ரி த ம் . இவன் கருவூரிலிருந்து அரசுபுரிந்த சோழ மன்னன். அதிசய ஆற்றல்களுடையவன். சிறந்த மதிமான். பல கலகளேயும் பயின்று தெளிந்தவன். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் முதலிய அரச நீர்மைகள் எல்லாம் இவ னிடம் சீர்மையாய் நிறைந்திருந்தன. அறிவு நலம் சுரந்த புலமையாளர்கள் பால் இவன் பேரன்புடையவன். அவர் களே யாண்டும் தலைமையாகப் போற்றி வந்தான். அரச திருவுடன் தமிழ்மொழியில் தெளிவான புலமையும் கவி இயற்றும் தகைமையும் இவனிடம் மருவியிருந்தமையால் அறிஞர்களிடையே இவனது புகழ் ஒளிமிகுந்து நின்றது. ஈகையும் இரக்கமும் உடையவனுயினும் செருக்கு மீக் கூர்ந்து மாறுபட்டவர்களேக் கடுமையாய்க் க டு த் து அடக்குவது இவன் வழக்கமா யிருந்தது. ஒருமுறை சிற்றரசர் சிலரைத் துனே சேர்த்துக்கொண்டு பேரரசர் இருவர் இவளுேடு இகலி நின்றனர், அவரது நிலையினே அறிந்ததும் இவன் நெடிது சீறி வீர வாதம் கூறினன்; அவ் வீர உரைகள் வீருேடு விளங்கி நின்றன. பாட் டாகவே வந்த அவை அயலே காண வருகின்றன. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென்; இந்நிலத்து, 3. ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றதென் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சுபுலி இட றிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே;மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட 10 வன்றினி நீள்முளை போலச் சென்றவண் வருந்தப் பொரே என் ஆயின், பொருந்திய தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே. (புறம் 73) 304