பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. .ெ த ரி ங் து .ெ த எளி த ல் 2677". கலைகள் பலவும் கற்றுத் தேர்ந்து அறத்துறைகளே ஆராய்ந்து நெறி நியமங்களோடு வாழ்ந்து வந்தான். இவனுடைய கிலேமை நீ ர் ைம சீர்மைகளே அறிந்து வியந்து அந்நாட்டு மன்னன் ஆகிய சச்சந்தன் இவனைத் தனக்கு அமைச்சனுக அமைத்துக் கொண்டான். அரச காரியங்களே அதிசய சாதுரியமாய் இ வ. ன் கடத்தி வந்தான். வருங்கால் அரசன் காமபோகங்களில் மூழ்கிக் களித்து ஆட்சிப் பொறுப்பை வேறு ஒரு அமைச்ச னிடம் ஒப்பித்துவிட்டு அரண்மனேயில் ஒதுங்கியிருக்க நேர்ந்தான். அந்த கிலேயை அறிந்து இவன் நெஞ்சம் வருங்தின்ை: நேரே து னி ந் து அரசனுக்கு அறிவு கூறினன். மன்னர் பெரும அரசபதவி தெய்வத் திருவருளால் அமைவது; அதை அயலானிடம் தருவது: அவலமான பிழையாம்: அ. த ைல் பழி யிழிவுகள் விளேயும் ' என இவ்வாறு இதமாக அறிவுரைகள் கூறியும் அவன் கேளாமல் பழைய வழியிலேயே களிச் மீறி நின்ருன், மீறவே மாறியும் மதி நலன்களே இவன வலியுறுத்தின்ை. அயலே வருவன கானுக. காவல குறிப்பன் றேனும் கருமமீ தருளிக் கேண்மோ ! நாவலர் சொற்கொண் டார்க்கு நன்கலால் தீங்கு வாரா; பூவலர் கொடிய ர்ைகண் போகமே கழுமி மேலுங் பாவமும் பழியும் உற்ருர் பற்பலர் கேளி தென்ருன். ( ; ) பெரும்பெயர்ப் பிரமன் என்னும் பீடில்ை பெரிய நீரான் அரும்பிய முலேயி ளுைக்கு அனிமுகம் நான்கு தோன்ற விரும்பியாங் கவளே எய்தான் விண்ணகம் இழந்த தன மித் திருந்தினுற்கின்று காறும் சிறுசொல்லாய் நின்ற தன்றே ! (2) கைம்மலர்க் காந்தள் வேலிக் கனமலே யரையன் மங்கை மைம்மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவ தாகக் கொய்ம்மலர்க்கொன்றை மாலேக் குளிர் மதிக்கண்ணியாற்குப் பெய்ம்மலர் அலங்கல் மார்ப பெரும்பழி யாயிற் றன்றே: (3) நீனிற வண்ணன் அன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன் பானிற வண்ணன் நோக்கின் பழியுடைத் தென்று கண்டாய். வேனிறத் தானே வேந்தே விரிபுனல் தொழுனே யாற்றுள் கோனிற வளையி னர்க்குக் குருந்தவன் ஒசித்த தென்ருன் (4):