பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க்து தெளி தல் 2685 கல்வி அறிவுகளேயும் தாழ்த்தி வீழ்த்தி ஆசுகளும் மாசுகளும் மனிதரை நீசப்படுத்தி வருகின்றன. இந்த நீச மருள்கள் நேராத வழியே ஈசன் அருள் ஒளிவீசி எவ்வழியும் தேசு மிகுந்து வருகிறது. -- அரிய கற்று ஆசு அற்று நிற்பார் அரியர். அத் தகைய் அரியநிலைகளே உரிமையாயடைந்து பெரு:ை பெற்றுள்ள பெரிய மேதைகளிடமும் பேதைமை புகுக் திருக்கும். எனவே அதன் இயல்பு தெரிய கின்றது. கண்ணும் என்றதில் உம்மை அவரது உயர்ந்த பயிற்சி முறைகளையும் சிறந்த அறிவுத் திறங்களேயும் நிறைந்த மேன்மைகளேயும் ஒரு ந்து உணர வந்தது. வெளிறு = அறியாமை, மடமை. திண்மையான சாரம் இல்லாத்து வெண்மை என நேர்ந்தது. அதன் அடியாய்ப் பி ற ங் து வந்துள்ள வெளிறு ஈண்டு அறிவின்மையை உணர்த்தி கின்றது. ஒளிறு=பிரகாசம். அது இல்லாதது வெளிறு. வெளிறு இலாக் கேள்வியான். (சிந்தாமணி 200) வெளிறில் நோன்காழ். (புறம் 23 ) வெளிற்றின் புன்சாய். (முருகு 312 , /வெளிறு நீங்கிய Tడిు. (இராமா, வனம் 47) இவற்றுள் வெளிறு உணர்த்தி நிற்றலை உணர்ந்து கொள்கிருேம். ஒளிறுள் வெளிறு விரவியுளது. வெளிறு நீரரும் பெரியரை மேவிடின் அவர்தம் ஒளிறு நீரெலாம் உறுவர் என் பதுதிடம்; உவரி குளிரு நீரும்வண் ண்மும்குரூஉத் தழலும்பேர் ஒலியும் துளிசெய் மாட்சியும் பெற்றன தோய்ந்தவெண் மேகம். (விநாயக புராணம்) வெண்மையான மேகம் கடலில் படிந்தது; அதன் நிறம் நீர்மைகளே அடைந்தது; வெள்ளேயான சிறியரும் ஒள்ளிய பெரியரைச் சேர்ந்தால் பெருமையுறுவர் என இ.து உணர்த்தியுளது. வெளிறு இதில் குறித்துள்ள பொருளே அறிகிருேம். முற்றும் வெளிறு இல்லாதவர் கிடைப்பது அரிது. கிடைத்தவர்களேக்கொண்டு உன்