பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2426 திருக்குறட் குமரேச வெண்பா என்னிடம் வந்து வணங்கி இரந்தால் என் உயிரை யும் ஈவேன்; மாறுபட்டுப் போராட நேர்ந்தால் மதயானை யின் காலிடையே அகப்பட்ட புல்முளேபோல் சிதைந்து அழிந்து ஒழிவர்; அவ்வாறு ஒல்லேயில் வெல்லேன் ஆயின், அயலான மங்கையரைத் தோய்ந்த பழியாள ய்ை இழிவேகை என்று கூறியுள்ள இவ்வுரைகளால் இவனுடைய வீரமும் கொடையும் விவேகமும் சீலமும் தெளிவாய் வெளியாகியுள்ளன. வீரவேகமாய் யாசை யும் பொருதடக்கி வந்த இவன் பின்பு பெரியோர்களின் அறிவுரைகளேக் கேட்டு அமைதியுற்று மறுமை நோக் கோடு மருவி யிருந்தான். உறையூர் முதுகண்ணர்ை. ஆலத்துர் கிழார், கோவூர் கிழார் என்னும் ஆன்ற அறிவுடைய சான்ருேர்கள் வலியுறுத்திக் கூறிவந்த உறுதிமொழிகள் இம்மன்னனுடைய உள்ளத்தில் நன்கு பதிந்து கின்றன. செவித்துளே வருந்த உரைத்து வந்த அவர்களே இவன் உயிர்த்துணேவராகவே உவந்து பேணி வந்தான். இடிக்கும் துனே யாரை ஆள்பவர் யாதொரு தீதுமின்றி இருமையிலும் பெருமகிமை பெறுவர் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி யருளின்ை. பொல்லாதவர்களால் நேர்கின்ற அல்லல்களே நீக்கித் தனக்கு நல்ல உறுதி நலன்களே ப் புரிபவர் பெரியோர் களே. ஆதலால் அவரை வேந்தன் விழைந்து பேணிக் கொள்ள வேண்டும் என்பதை இவன் விளக்கி கின்ருன். மழையின் மிகுதி மழையின்மை வலிதிப் பிணியால் வந்ததுயர் குழைவில் அமரர் தக்கோரைக் குறித்துச் சாந்தியால் கடியா விழைவில் பகைவர் கள்வர்வினே செய்வார் சுற்றம் இவர்களின்ஆம் பிழையை உபாயம் நான்கானும் பெயர்க்கும் பெரியர் எனுந்துனேயே. (1) நற்பான் மையில்ை தேவர்களால் நண்ணலாகும் எதிர் வினையை